திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
===ஏறு தழுவுதல்===
தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது [[கலித்தொகை|கலித்தொகையில்]] முல்லைக்கலியில் [[இடையர்|ஆயர்]] மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை அடக்கி தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர். முல்லை நில ஆயர்கள் [[ஆடு]], [[மாடு]] போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் [[புலி]] முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது. இதனால் ஆயர் தம் மகளைத் திருமணம் செய்ய முன்வருபவரின் ஆற்றலை அறிந்த பின்னரே மகளை மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் உடையவராக இருந்தனர் என்பதை அறியலாம்.
 
===மடலேறுதல்===
வரிசை 67:
[[File:Anh&Cung wedding.jpg|thumb|right|200px|கனடாவில் ஒருபால் திருமணம்]]
 
திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர் [[ஆண் (பால்)|ஆண்]], ஒரு [[பெண்]] ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் திருமணங்களுகும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை [[ஒருபால் திருமணம்|ஒருபால் திருமணங்கள்]] எனப்படுகின்றன.ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் துணைவர் எண்ணிக்கை அடிப்படையில் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
* [[ஒருதுணை மணம்]]
* [[பலதுணை மணம்]]
வரிசை 78:
 
===உறவு முறைத் திருமணம்===
உறவு முறைத் திருமணம் [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]] காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலைக் காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர்.
===திணைக் கலப்பு மணம்===
சங்க கால [[குறிஞ்சி]], [[முல்லை (திணை)|முல்லை]], [[மருதம்]], [[நெய்தல்]], [[பாலைத்திணை|பாலை]] என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை [[அகநானூறு]]ப் பாடல் <ref>அம்மூவனார். அகநானூறு. நெய்தல், மருதம் தினைப் பாடல்கள்</ref> மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெற வில்லை.
 
===சேவை மணம்===
வரிசை 153:
 
==தெய்வங்களுக்குப் படைத்த உணவு வகைகள்==
பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு, புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில், நெய்ப்பொங்கல் ஆகியவற்றை [[தங்கம்|பொன்]], [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]], மணிச் செபம்புகளாலான அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர். இறைவழிபாட்டில் மணமகள், அவளது தோழியர், பெண்டிர் ஆகியோர் இடம்பெற்றனர். இல்லுறை தெய்வத்திற்கு [[மலர்]] தூவி வழிபட்டனர்.
==மங்கல ஒலி==
திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும் பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும், தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின. [[கம்பராமாயணம்]] இதனை<br />
வரிசை 187:
 
== இவற்றையும் பார்க்க ==
* [[சைவத் திருமணச் சடங்கு|திருமணச் சடங்கு]]
* [[காதல் திருமணம்]]
 
வரிசை 198:
[[பகுப்பு:தமிழர் பழக்க வழக்கங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
== References ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது