திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
சோழவளநாடு சோறுடைத்து என்னும் புகழுரைக்குச் சான்றாகத் திகழும் தஞ்சை மாவட்டத்தில் '''திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில்''' உள்ளது.
| பெயர் =
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருச்சோற்றுத்துறை
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = சோற்றுத்துறை,
| மாவட்டம் = தஞ்சாவூர்
| மாநிலம் = தமிழ்நாடு
| நாடு = இந்தியா
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
| உற்சவர் = தொலையாச் செல்வர்
| தாயார் = அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.
| உற்சவர்_தாயார் = ஒப்பிலாம்பிகை.
| விருட்சம் = பன்னீர் மரம்
| தீர்த்தம் = காவிரி
| ஆகமம் = சிவாகமம்
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் = அப்பர்.
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
சோழவளநாடு சோறுடைத்து என்னும் புகழுரைக்குச் சான்றாகத் திகழும் தஞ்சை மாவட்டத்தில் '''திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில்''' உள்ளது.இத்தலம் [[அப்பர்]], [[சுந்தரர்]], [[சம்பந்தர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். அடியவரின் பசிதீர உணவு தரும் தலமெனப்படுகிறது. [[கௌதமர்]], [[இந்திரன்]] தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==தல வரலாறு==
இத்தலம் [[அப்பர்]], [[சுந்தரர்]], [[சம்பந்தர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். அடியவரின் பசிதீர உணவு தரும் தலமெனப்படுகிறது. [[கௌதமர்]], [[இந்திரன்]] தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.)
 
அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.
 
==தல சிறப்புக்கள்==
*இத் தலம் சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.
 
*ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.
 
*இத்தலத்தில் சமயக்குரவர்கள பாடிய பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
 
*இத்தலத்திற்குச் மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.
 
*தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.
 
*முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.
 
===இருப்பிடம்===
தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென் கரையில் '''திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில்''' உள்ளது.
 
இத்தலம் தோகூர் - அய்யம்பேட்டை சாலையில் உள்ளது.
 
===செல்லும் வழி===
==பேருந்து வழி==
திருவையாற்றிலிருந்தும் திருக்கண்டியூரிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் கும்பகோணதிலிருந்து அய்யம்பேட்டை வழியாக கல்லணை மற்றும் திருவையாறுக்குச் செல்லும்பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம்.
வரி 23 ⟶ 90:
 
===இவற்றையும் பார்க்கவும்=பார்க்க==
 
* [[பாடல் பெற்ற தலங்கள்]].
{{multicol}}
* [[பாடல் பெற்றசிவத் தலங்கள்]].
* [[தேவாரத் திருத்தலங்கள்]]
* [[மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்]]
{{multicol-break}}
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தர்]]
* [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]]
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]]
{{multicol-end}}
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_corrutturai.htm தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_corrutturai.htm தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்]
* [http://www.shivatemples.com/sofct/sct010.html கோயில் விபரமும் நாவுக்கரசர் பதிகமும்]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]