கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
#'''அதிக நிதி ஆதாரங்கள்''': ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் வழங்குவதால் தனிநபர் வணிகத்தைவிட அதிக முதல் திரட்ட வாய்ப்பு உள்ளது.
#'''கூடுதல் மேலாண்மை திறன்''': கூட்டாளிகளின் திறமைக்கேற்ப பணிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே பல்வேறு பணித்துறைகளையும் கூட்டாளிகள் மேற்பாற்வையிட்டு கட்டுப்படுத்த முடியும். கூட்டாளிகளின் திறமை, மற்றும் தொழிள் சார்ந்த அனுபவம் முதலியன வியாபார வளர்ச்சியை அதிகரித்து அதிக இலாபம் ஈட்ட வழி வருகிறது.
#'''அதிக நிதி தர மதிப்பீடு''': தனியார் வணிகத்தைவிட கூட்டான்மையில் கூட்டாளிகளின் வரையுறாப்பொருப்பினால் அதிக கடன் பெற வாய்ப்பு உள்ளது.
#'''தொழிலில் விரைந்த முடிவுகள்''' : கூட்டான்மையில் பல கூட்டாளிகள் இருப்பதால் தொழில் பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
#'''எளிதான கலைப்பு''': கூட்டாளிகளின் நொடிப்பு நிலை, புத்தி ஸ்வாதீனமின்மை, இறப்பு முதலியவற்றால் கூட்டாண்மையை கலைக்க நேறிடும். சட்டப்படியான நடவடிக்கைகள் எதுவும் அவசியம் இல்லை.
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது