குற்றவியல் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 23:
[[File:Building of the International Criminal Court in The Hague.jpg|thumb|right|[[டென் ஹாக்|தி ஹாக்கில்]] உள்ள [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]]]]
{{Main|மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்|அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்}}
பொது பன்னாட்டு சட்டம் வட்டாரங்கள் மற்றும் சமூகம் முழுமைக்கும் தீங்கான, கோரமான குற்றச்செயல்களை விரிவாக கையாள்கிறது. தற்கால பன்னாட்டு குற்றவியல் சட்டத்திற்கான அடித்தளமாக [[நியூரம்பெர்க் தீர்ப்பாயம்]] அமைந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரை]] அடுத்து ஐரோப்பா முழுதிலும் [[நாசிசம்|நாசித்]] தலைவர்கள் பங்குகொண்ட [[இனப்படுகொலை]] மற்றும் பிற தீச்செயல்களுக்காக விசாரிக்கப்பட்டனர். இந்த நியூரம்பெர்க் விசாரணைகள் மூலம் ஒரு தனிநபர் அரசின் சார்பாக செயல்பட்டாலும் பன்னாட்டு சட்டத்தை மீறியதற்காக எவ்வித இறையாண்மை விலக்கும் இன்றி விசாரிக்கப்படலாம் என்ற கருத்தை நிறுவியது. 1998இல் [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] நிறவப்பட்டதுநிறுவப்பட்டது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குற்றவியல்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது