கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கூட்டாண்மை பதிவு: + ==கூட்டாண்மை ஒப்பாவணம்==
சி →‎கூட்டாண்மை ஒப்பாவணம்: ==கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கம்==
வரிசை 9:
==கூட்டாண்மை ஒப்பாவணம்==
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே எழும் உடன்பாட்டின் காரணமாக உருவாக்கப்படுவதுதான் கூட்டாண்மை ஆகும். இந்தியாவில் இந்த உடன்பாடு பேச்சளவிலோ அல்லது எழுத்து வடிவத்திலோ இருக்கலாம். கூட்டாண்மை உடன்பாடு எழுத்து வடிவத்தில் இருந்தால், பிற்காலத்தில் தவறான கருத்துக்களினால் ஏற்படும் தகராறுகளைத் தவிர்க்கலாம். கூட்டாண்மை பற்றிய விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் கூட்டாண்மை ஒப்பாவணத்தில் அடங்கியிருக்க வேண்டும்.
 
==கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கம்==
கீழ்கண்ட செய்திகள் ஒரு கூட்டாண்மை ஒப்பாவணத்தில் (agreement) வழக்கமாக காணப்படும்.
*நிறுவனத்தின் பெயர்
*ஒப்பந்த நாள் மற்றும் தொழில் புரியும் இடம்
*அனைத்து கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
*நிறுவனம் மேற்கொள்ள இருக்கம் தொழிலின் தன்மை
*கூட்டாண்மையின் கால வரையறை
*ஒவ்வொரு கூட்டாளியும் வழங்கிய முதல் தொகை
*ஒவ்வொரு கூட்டாளியும் நிறுவனத்திலிருந்து எடுக்கும் தொகை
*இலாப பகிர்வு விகிதம்
*உழைக்கும் கூட்டாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம்
*முதல் மற்றும் எடுப்பு மீது வட்டி
*கூட்டாளிகள் சேரும்போது அல்லது விலகும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை
*நிறுவனத்தைக் கலைக்கும் முறையும், அக்கலைப்பின்போது கணக்குகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறையும்.
*கணக்கு ஏடுகளை பராமரித்தல் மற்றும் தணிக்கை
*கூட்டாளிகள் நிறுவனத்திற்க்குத் தந்திடும் கடன்கள் மற்றும் முன்பனம் ஆகியவற்றின் மீதான வட்டி.
*கூட்டாளிகள் சேரும்பொழுது, விழகும்பொழுது, மற்றும் இறக்கும்பொழுதும் வாணிக நற்பெயரை மதிப்பிடும் முறை.
*கூட்டாளிகளிடையே உண்டாகும் தகராறுகளை தீர்க்க நடுவர் தீர்ப்பிற்கு விடும் நடைமுறை.
கூட்டாண்மை ஒப்பாவணத்தில் கண்டுள்ள செய்திகளை அனைத்துக் கூட்டாளிகளின் இசைவுடன் தான் மாற்ற முடியும்.
 
==கூட்டாண்மையின் நன்மைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது