கூட்டாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
கூட்டாண்மை ஒப்பாவணத்தில் கண்டுள்ள செய்திகளை அனைத்துக் கூட்டாளிகளின் இசைவுடன் தான் மாற்ற முடியும்.
 
==உரிமைகளும், பொறுப்புகளும்==
===கூட்டாளிகளின் உரிமைகள்===
*ஒவ்வொரு கூட்டாளிக்கும், [[தொழில்|தொழிலை]] நடத்தவும் மேலாண்மையில் பங்கேற்கவும் உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவன தொடர்பான பிரச்சனைகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க உரிமையுண்டு.
வரி 38 ⟶ 39:
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலுக்காக நிறுவன [[சொத்து]]க்களை பயன்படுத்த உரிமை உண்டு.
*ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிருவனத்திலிருந்து ஓய்வு பெற உரிமை உண்டு.
 
====கூட்டாளிகளின் பொறுப்புகள்===
*ஒவ்வொரு கூட்டாளியும், நிறுவனத்தின் கடன்களுக்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் வரையுறா பொறுப்பேற்கவேண்டும்.
*கூட்டாண்மையிலிருந்து விலகும் ஒரு கூட்டாளி, தான் விலகும் முன் ஏற்பட்ட அனைத்துக் கடன்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
*ஒரு உள்வரும் கூட்டாளி, தான் கூட்டாண்மையில் சேர்ந்தப்பிறகு ஏற்படும் கடன்களுக்கு மட்டும் பொறுப்பேற்கிறார்.
*கூட்டாளி ஒருவர் மரணம் அடைய நேரிடின், தான் இரப்பதற்க்கு முன் ஏற்பட்ட கடன்களுக்கு மட்டும் அவரது சட்டப் பிரதிநிதிகள் பொறுப்பாகிறார்கள்.
*கூட்டாளி ஒருவர் இளவராக இருந்தால்,அவர் நிறுவன கடன்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார். அவரது இலாப பங்கு மற்றும் நிறுவன சொத்துக்களில் அவரது பங்கு ஆகியவை மட்டும் நிறுவன கடன்களுக்கு பொறுப்பாகும்.
*ஒவ்வொரு கூட்டாளியும் நிருவனத்துக்கோ அல்லது பிற கூட்டாளிகளுக்கோ, தங்களுடைய கவனக்குறைவால் ஏற்படும் நட்டங்களை. ஈடுசெய்ய வேண்டும்.
 
==கூட்டாண்மையின் நன்மைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது