உரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + புடைக்கலவிழையம் <
வரிசை 14:
[[Image:Stem-cross-section2.jpg|thumb|Multiple cross-sections of a stem showing phloem and companion cells<ref>[http://www.hydroponicist.com Winterborne J, 2005. ''Hydroponics - Indoor Horticulture'']</ref>]]
 
*'''புடைக்கலவிழையம்''': உரியம் கூட்டுஉயிரணுக்களில்(tissue) காணப்படும் பாரன்கைமா(Parenchyma). உரியம்பாரன்கைமா எனப்படும்., இச்உயிரணுக்கள்இவு்வுயிரணுக்கள் உயிருள்ளவை ஆகும். இவைகள் [[மாவுச்சத்து|மாவுச்சத்தினையும்]]. [[கொழுப்புச் சத்து|கொழுப்புச்சத்தினையும்]] சேமிக்கின்றன. சில தாவரங்களில் இவை 'ரெசின்'[[பிசின்]] (resin)களையும். 'டானின்'[[தனின்]] (Tannin) களையும் கொண்டுள்ளன. இவை அனைத்து தெரிடோஃபைட்டுகளிலும்.(Pteridophyte), [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களிலும்.]], [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலைத் தாவரங்களிலும்]] காணப்படுகின்றன. [[ஒருவித்திலைத் தாவரங்களில்.தாவரம்|ஒருவித்திலைத் தாவர]]ங்களில், பொதுவாக உரியம்பாரன்கைமா காணப்படுவதில்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது