கோ. நடேசய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
வரிசை 36:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
நடேசையர் [[1887]] ஆம் ஆண்டு தமிழகத்தில் கோதண்டராம ஐயருக்கும் பகீரதம்மாளுக்கும் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] பிறந்தார். தஞ்சை மண்ணிலேயே வளர்ந்த நடேசையர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஆற்றல் மிக்க புலமையுடையவர். திரு. வி.க. கல்லூரியில் கல்வி பயின்றவர். [[1910]]-ஆம் ஆண்டிலேயே வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக வர்த்தகத்தில் தமிழர்களும் தடம் பதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், [[1914]]-இல் [[வணிகம்|வணிகர்]]களுக்காக ''வர்த்தகமித்திரன்வர்த்தக மித்திரன்'' என்ற பத்திரிகையைத்பத்திரிகையை தொடங்கிமாதமிருமுறையும், பின்னர் வாரமொரு முறையும் நடத்தினார். ''ஒற்றன்'' என்ற புதினத்தையும் எழுதினார்.
 
==இலங்கைக்கு இடம்பெயர்வு==
"https://ta.wikipedia.org/wiki/கோ._நடேசய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது