சந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]]
|}}
'''சந்தனம்''' (''Santalum album'', Indian sandalwood) மருத்துவப் பயன்பாடுடைய ஒரு [[மரம்|மரமாகும்]]. சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் <ref>[https://www.google.co.in/search?hl=en&site=imghp&tbm=isch&source=hp&biw=1309&bih=707&q=sandal+stone&oq=sandal+stone&gs_l=img.3...7140.18952.0.21169.12.11.0.1.0.0.157.1305.2j9.11.0....0...1ac.1.32.img..2.10.1217.NMHHt-o6gX0#hl=en&q=sandle+stone&tbm=isch&facrc=_&imgdii=_&imgrc=6JzXl_4I9Yg1iM%3A%3B-vssh0W0tr0kdM%3Bhttp%253A%252F%252Fmoralvolcano.files.wordpress.com%252F2012%252F10%252Fphoto-chandanam-paste-sandal-stone.png%253Fw%253D830%3Bhttp%253A%252F%252Fmoralvolcano.wordpress.com%252F2012%252F10%252F02%252Fchandanam-and-its-grinding-stone%252F%3B587%3B416 சந்தனக் கல்]</ref> தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் [[இந்தியா]]. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.
 
==சந்தன மர அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சந்தனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது