சனவரி 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 45]] - [[ஜூலியன்யூலியன் நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டதுமுதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
* [[630]] - [[நபி|முகமது நபி]] தனது படைகளுடன் [[மெக்கா]] நோக்கிப் பயணமானார்.
* [[1502]] - [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] நாடுகாண் பயணி ''பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால்'' [[பிரேசில்]] நாட்டின் [[ரியோ டி ஜனெய்ரோ]] நகரை அடைந்தான்.
வரிசை 53:
* [[1978]] - [[ஏர் இந்தியா]] போயிங் 747 விமானம் வெடித்து [[பம்பாய்|பம்பாயில்]] கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1981]] - [[பலாவு]]க் குடியரசு [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
* [[1983]] - ''அர்ப்பாநெட்'' தனது மூல [[தகவல்தொடர்பு நெறிமுறை|பிணைய நெறிமுறைகளை]] [[இணைய நெறிமுறை]]யாக (TCP/IP) மாற்றியது இன்றைய [[இணையம்|இணையத்தின்]] தொடக்கத்திற்குக் காரணமானது.
* [[1984]] - [[புரூணை]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1993]] - [[செக்கோசிலவாக்கியா]] நாடு [[செக் குடியரசு]], [[ஸ்லோவேக்கியா|சிலோவாக் குடியரசு]] என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது