வளைகுடாப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 92:
1 சவுதிகள் இறந்தனர்.65 பேர் காயமடைந்தனர்d<ref name="iraqwatch.org"/>
}}
'''வளைகுடாப் போர்''' என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை [[ஈராக்]]கிற்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]] தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும். இந்தப் போர் '''முதலாம் வளைகுடாப் போர்''' அல்லது '''பாரசீக வளைகுடாப் போர்''' அல்லது '''பாலைவனப் புயல் படை நடவடிக்கை''' என்றும் அழைக்கப்படுகிறது
 
ஈராக் 2 ஆகஸ்ட் 1990 அன்று [[குவைத்]] நாட்டை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டதை அடுத்து, ஈராக்கியப் படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் [[ஈராக்]], [[குவைத்]] மற்றும் [[சவுதி அரேபியா]]வின் சில பகுதிகளிலும் போர் நடந்தது.
"https://ta.wikipedia.org/wiki/வளைகுடாப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது