ஏழாம் லியோ (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

திருத்தந்தை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Christian leader | type = Pope |honorific-prefix=தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:44, 25 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

திருத்தந்தை ஏழாம் லியோ (இலத்தீன்: Leo VII; இறப்பு 13 ஜூலை 939) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 ஜனவரி 936 முதல் 939இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் யோவானுக்குப் பின் பதவி ஏறிய இவர் திருத்தந்தை எட்டாம் ஸ்தேவானுக்கு முன் ஆட்சிசெய்தவர் ஆவார்.[1][2] ஜூலை 939இல் ஏழாம் லியோ, தனது இறப்புக்கு பின்பு புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

திருத்தந்தை
ஏழாம் லியோ
ஆட்சி துவக்கம்3 ஜனவரி 936
ஆட்சி முடிவு13 ஜூலை 939
முன்னிருந்தவர்பதினொன்றாம் யோவான்
பின்வந்தவர்எட்டாம் ஸ்தேவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்புதகவல் இல்லை
இறப்பு(939-07-13)13 சூலை 939
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

மேற்கோள்கள்

  1. 9ஆம் பதிப்பு (1880) பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
  2. Platina, Bartolomeo (1479), The Lives of the Popes From The Time Of Our Saviour Jesus Christ to the Accession of Gregory VII, vol. I, London: Griffith Farran & Co., p. 239, பார்க்கப்பட்ட நாள் 2013-04-25. {{citation}}: Check date values in: |accessdate= (help)
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
936–939
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாம்_லியோ_(திருத்தந்தை)&oldid=1557241" இலிருந்து மீள்விக்கப்பட்டது