உப்பு (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 15:
உப்புகள் பற்பல நிறங்களில் உள்ளன. எடுத்துக்காட்டாக:
 
* [[மஞ்சள்]] (சோடியம் குரோமேட்டு (sodium chromate),
* [[செம்மஞ்சள்]] அல்லது ஆரஞ்சு நிறம் ([[பொட்டாசியம் டை-குரோமேட்டு]](potassium dichromate)),
* [[சிவப்பு]] ([[மெர்க்குரி சல்பைடு]] (Cinnabar அல்லது mercury sulfide),
* [[கத்தரிப்பூ நிறம்]] (mauve) ([[கோபால்ட் (II) குளோரைடு]] (cobalt(II) chloride),ஹெக்ஸா-ஐதரேட்டு (hexahydrate)),
* [[நீலம்]] ([[செப்பு (II) சல்பேட்டு]] (copper(II) sulfate) பெண்ட்டா ஐதரேட்டு (pentahydrate)), [[பிரழ்சியன் நீலம்]] (Prussian blue) பெர்ரிக் ஹெக்ஸா-சயனோபெர்ரேட்டு (ferric hexacyanoferrate)),
* [[பச்சை]] ([[நிக்கல் (II) ஆக்சைடு]] (nickel(II) oxide),
* நிறமற்றது மாங்கனீசு சல்பேட்டு (magnesium sulfate),
* [[வெள்ளை]], மற்றும் [[கருப்பு]] ([[மாங்கனீசு (IV) ஆக்சைடு (Manganese(IV) oxide).

பெரும்பாலான கனிம மற்ரும் கரிமமம்ல்லா நிறமூட்டிகளும், கரும சாயப்பொருட்களும் உப்புகளே.
 
=== சுவை ===
"https://ta.wikipedia.org/wiki/உப்பு_(வேதியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது