தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி *விரிவாக்கம்*
வரிசை 9:
| district =[[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]
| consecration_year =
| status = பெருங்கோவில் (பசிலிக்கா) - (1962)
| functional_status =செயற்பாட்டில் உள்ளது
| leadership =
வரிசை 61:
 
==ஆலயத்தின் வளர்ச்சி==
தொடக்கத்தில் நாகப்பட்டினம் கிறிஸ்தவப் பங்கின் துணை ஆலயமாக வேளாங்கண்ணி இருந்து வந்தது. 1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் [[கிறித்தவத் தேவாலயம்|திருத்தலமாக]] மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், போப்[[திருத்தந்தை 23ம்இருபத்திமூன்றாம் ஜான்யோவான்]] வேளாங்கண்ணி திருத்தலத்துக்குதிருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ந்தேதி3ஆம் `நாள் "இணைப் பெருங்கோவில்" ([[கிறித்தவத்:en:minor தேவாலயம் basilica|பசிலிக்காminor basilica]]' அந்தஸ்து வழங்கிஎன்னும் பேராலயமாகநிலைக்கு உயர்த்தினார். பசிலிக்கா என்றால் பல நாட்டு மக்களும் திருப்பயணம் செல்லத் தகுந்த ஆலயம் என்று அர்த்தம். இந்த2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் பசிலிக்காவாக"பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்படுகிறதுகொண்டாடப்பட்டது.
 
==சமூக சேவைகள்==
[[தஞ்சை மறைமாவட்டம்|தஞ்சை மறைமாவட்ட]] ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகையின் மேற்பார்வையின் கீழ் வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இதன் அதிபராக அருட்தந்தை. மைக்கேல் அடிகளார் இருந்து வருகிறார். மேலும் பல குருக்களும் இந்த ஆலயத்தில் பணியாற்றுகிறார்கள். வேளாங்கண்ணி பேராலயத்தின் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமூக சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் பரிந்துரையால் அற்புதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.
 
==படத் தொகுப்பு==