ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி Thilakshan பயனரால் துப்பறியும் ஆன்மா, துப்பறியும் ஆன்மா (ஆர்.ஐ.பி.டி) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...
வரிசை 32:
==கதை சுருக்கம்==
நிக் வால்கர் என்னும் துப்பறியும் நிபுணர், விபத்தில் மரணமடைகிறார். செத்துப் போன நிக் வால்கர், காவல்துறையின் ஆன்மா பிரிவில் இணைகிறார். இந்தப் பிரிவில் இருப்பவர்கள் அனைவருமே ஒன்று அமெரிக்க காவல்துறையில் பணியாற்றியவர்களாக இருப்பார்கள். அல்லது அமெரிக்க உளவு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களாக இருப்பார்கள். என்ன... அனைவரும் இயற்கையாகவோ செயற்கையாகவோ மரணமடைந்தவர்கள். ஆனால், செத்த பிறகும் தங்கள் கடமையை நிறைவேற்ற இரவு பகலாக உழைப்பவர்கள். அப்படியென்ன பணி? கெட்ட கெட்ட ஆவிகளும், கிரிமினல்களின் ஆன்மாக்களும் பிரபஞ்சத்தை சுற்றி வருகிறதல்லவா? அவற்றிடமிருந்து ஈரேழு உலகையும் காப்பதுதான் இந்த காவல்துறை ஆன்மா பிரிவின் வேலை.
கேட்டகெட்ட ஆவிகளிடம் இருந்து எப்படி பூமியை காப்பாற்றுகிறார்.காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.ஐ.பி.டி._(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது