மே. ரா. மீ. சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றியதோடு தமிழில் புதிய சொல் வடிவங்களைத் தாமே உருவாக்கிப் படிப்பார். "அடிக்கல் நாட்டுதல்', "குழந்தைகள் காப்பகம்' என்று பல சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினார். குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துக்காக சுந்தா உருவாக்கிய சொற்றொடர்கள்தாம் "நாம் இருவர் நமக்கு இருவர்', "அதிகம் பெறாதீர், அவதியுறாதீர்' போன்றவை.
 
தில்லி தமிழ்ச்சங்கம் தொடங்கிய காலத்தில் அதன் வளர்ச்சிக்கு உதவியவர்களுள் சுந்தாவுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நாள்களில் தமிழ்ச் சங்கம் "சுடர்' என்ற அருமையான இலக்கிய இதழ் ஒன்றைத் தயாரித்தது. "சுடர்' தயாரிப்பதில் சுந்தாவின் பங்கு அதிகம். [[பிபிசி தமிழோசை]] நிகழ்ச்சியிலும் இவர் மூன்றாண்டுகள் பணியாற்றியிருந்தார்.
 
சுந்தா நாடகங்களில் நடித்திருக்கிறார். பாட்டி வேஷம்வேடம் போட்டிருக்கிறார். குறவன்-குறத்தி நடனம் என்று நகைச்சுவை நாடகங்களும் நடத்தியிருக்கிறார்.
 
==எழுத்தாளராக==
வரிசை 24:
 
==உசாத்துணை==
*[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil_Mani&artid=315863&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=பொன்னியின்_புதல்வர்_எழுதிய_சுந்தா பொன்னியின் புதல்வர் எழுதிய சுந்தா], கலைமாமணி [[விக்கிரமன் (எழுத்தாளர்)|விக்கிரமன்]], [[தினமணி]], அக்டோபர் 10, 2010
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மே._ரா._மீ._சுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது