பிரம்மஞான சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1:
'''பிரம்மஞான சபை''' (''The Theosophical Society'') என்பது 1875ல் [[நியூயார்க்]] நகரில் 17ஆம் தேதி உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். அதன் சர்வதேச தலைமையகம் 1882 முதல் [[அடையார்]], [[சென்னை]], [[இந்தியா]]வில் அமைந்துள்ளது.
 
==வரலாறு==
வரிசை 7:
==இலச்சினை விளக்கம்==
[[படிமம்:Theosophical Society Seal.jpg|right]]
இந்த இலச்சினையில் மேல் இருக்கும் எழுத்து (ஓம்) இந்து, புத்த மற்றும் பிற மதங்களாலும் புனிதமாக போற்றப்படும் ஒன்று. உலகில் உள்ள அனைத்திற்கும் ஆன தொடக்கத்தைதொடக்கத்தைக் குறிப்பதால் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. <ref>http://www.theosophical.ca/books/TheosophicalSeal_AMCoon.pdf</ref>
 
===ஓம்===
இந்த இலச்சினையில் மேல் இருக்கும் எழுத்து இந்து, புத்த மற்றும் பிற மதங்களாலும் புனிதமாக போற்றப்படும் ஒன்று. உலகில் உள்ள அனைத்திற்கும் ஆன தொடக்கத்தை குறிப்பதால் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. <ref>http://www.theosophical.ca/books/TheosophicalSeal_AMCoon.pdf</ref>
 
==தலைமையகம்==
[[File:Adyar TG.jpg|thumb|அடையார் தியோசபிகல் அமைப்பின் தலைமையிடம், 1890.]]
19 டிசம்பர் 1882 அன்று அடையார் தியோசபிகல் அமைப்பின் தலைமையிடமானது.<ref>http://www.blavatskyarchives.com/hodgson11.htm The Theosophical Society. Russian Intrigue or Religious Evolution?</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மஞான_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது