சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பொன்னிலவன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
'''சரத்குமார்''',(பிறப்பு சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை [[ராதிகா]]வின் கணவரும் ஆவார். தற்போதைய தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர்.தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், [[சூரியன் (திரைப்படம்)|சூரியன்]] படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது [[அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி]] என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார்.இவர் 25/07/2001-31/05/2006 வரை[[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை]] உறுப்பினராக மக்கள் பணியாற்றி உள்ளார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011ல்]] [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி தொகுதியிலிருந்து]] வெற்றி பெற்று [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராக பணியாற்றி்வருகிறார்.
 
''கோடீஸ்வரன்'' என்ற தொலைக்காட்சிப் பொது அறிவுப் போட்டியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
== வாழ்க்கை வரலாறு ==
=== தனிப்பட்ட வாழ்க்கை ===
எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் [[1954]][[சூலை 14]] அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் [[காரைக்குடி]]யை அடுத்துள்ள [[சிவகங்கை]] மாவட்டத்தில் உள்ள தலக்காவூரைச்தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்ந்தவர்.
 
கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை [[புதுக்கல்லூரி (சென்னை)|புதுக்கல்லூரி]]யில் படித்தார். இக்காலத்தில் சென்னை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
=== மணவாழ்க்கை ===
==== முதல் திருமணம் ====
சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து, கடத்திச் சென்று மணம் புரிந்தார். இவர்களுக்கு [[வரலட்சுமி சரத்குமார்|வரலட்சுமி]], பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை [[நக்மா|நக்மாவுடன்]] ஏற்பட்ட காதலால், சரத்குமார் - சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது. <ref name = "one"> [http://www.vikatan.com/anandavikatan/Ananda-Vikatan-Classics/6846-.html சரத் தவறை உணர்ந்து திரும்பி வந்துவிடுவார்! - சாயாதேவியின் பேட்டி, ஆனந்தவிகடன், 15 சூன் 2011] </ref>
 
====இரண்டாவது திருமணம் ====
வரி 36 ⟶ 35:
சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த '''கோடீஸ்வரன்''' என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையும் இரண்டு முறை மணமுறிவு பெற்றவரும் '''ரய்னே ஹார்டி''' என்னும் குழந்தையின் தாயுமான [[ராதிகா சரத்குமார்|ராதிகாவுடன்]] சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் [[2001]] ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அதன் விளைவாக இருவருக்கும் '''இராகுல்''' என்ற மகன் [[2004]] இல் பிறந்துள்ளான்.<ref>http://www.rediff.com/movies/2002/apr/16monal.htm</ref>
 
== திரைஅரசியல் வாழ்க்கை ==
சரத்குமார் [[ஆங்கிலம்]], [[இந்தி மொழி|இந்தி]], [[தமிழ் மொழி|தமிழ்]], [[மலையாளம் மொழி|மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[கன்னட மொழி|கன்னட]]மொழிகளில் நடித்துள்ளார்.
 
1996ஆம் ஆண்டு [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]]வில் சேர்ந்தார்.அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]]வில் மனைவி ராதிகாவுடன் இணைந்து
அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்தும் நவம்பர் 2006இல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.
 
31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை [http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE920070831121654&Title=Chennai&rLink=0 '''அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி'''] துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும்.
இவர் நடித்த சில திரைப்படங்கள்:
* ''[[புலன் விசாரணை]]''
வரி 51 ⟶ 56:
* ''[[சாணக்யா]]''
 
''கோடீஸ்வரன்'' என்ற தொலைக்காட்சிப் பொது அறிவுப் போட்டியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
== அரசியல் வாழ்க்கை ==
 
1996ஆம் ஆண்டு [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]]வில் சேர்ந்தார்.அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]]வில் மனைவி ராதிகாவுடன் இணைந்து
அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்தும் நவம்பர் 2006இல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.
 
31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை [http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE920070831121654&Title=Chennai&rLink=0 '''அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி'''] துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும்.
 
== சட்டமன்ற உறுப்பினர் ==
"https://ta.wikipedia.org/wiki/சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது