எஸ். வி. சகஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{wikify}}
'''எஸ். வி. சகஸ்ரநாமம்''' 29-11-1913இல் பிறந்தவர். சின்ன வயதிலேயே தாயை இழந்தவர். வறிய, பெரிய குடும்பம் வீட்டுக் கஷ்டத்தினால் சித்தப்பாவின் பலகாரக் கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறார். தற்செயலாக உள்ளூரில் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்தபோது குடும்ப நெருக்கடியிலிருந்து தப்பித்துப் போய்ச் சுதந்திரமாக ஆடிப்பாடி நடிக்கும் வாழ்க்கையில் விடுதலையும் சந்தோஷமும் கிடைக்குமென்று ஆசை முளைத்துவிட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சகஸ்ரநாமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது