குடியரசு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெர்ட்ரண்டு ரசல்: *விரிவாக்கம்*
வரிசை 46:
 
இரண்டாம் பாகத்தின் மையக்கருத்து ''[[குகை உருவகம்]]'' (Allegory of the Cave) என்ற கதையிலும் பிளேட்டோவின் பிற ஆக்கங்களிலும் படிந்துள்ளது. மூன்றாம் பாகம் ஐந்து வகையான ஆட்சிகள் குறித்து விவாதிக்கின்றன.
 
===கார்ன்போர்டு, இல்டர்பிராண்ட், வோகெலின்===
குடியரசு நூலினை கிரேக்கத்தில் சிறப்பான வழிமுறையில் துணைப் பிரிவுகளாக பிரித்து வழங்கிய பெருமை ''பிரான்சிசு கார்ன்போர்டு'', ''குர்த் இல்டர்பிராண்ட்'' மற்றும் ''எரிக் வோகெலினுக்கு'' உண்டு. இவர்களது துணைப்பிரிவுகளாவன:
; முகவுரை : I.1. 327a—328b. பிரெயசுக்கு இறக்கம்
:I.2—I.5. 328b—331d. செபாலசு. பழைய தலைமுறையின் நீதி
:I.6—1.9. 331e—336a. போல்மார்சுசு. நடுத் தலைமுறையின் நீதி
:I.10—1.24. 336b—354c. தராசிமச்சூசு. சோஃபிஸ்ட்டின் நீதி
 
; அறிமுகம் : II.1—II.10. 357a—369b. வினா: அநீதியை விட நீதி சிறந்ததா?
 
; பாகம் I<nowiki>:</nowiki> நகர அரசுகளின் தோற்றமும் சீர்மையும்
: II.11—II.16. 369b—376e. நகர அரசுகளின் தோற்றம்
:II.16—III.18. 376e—412b. காவலர்களின் கல்வி
:III.19—IV.5. 412b—427c. நகர அரசுகளின் அங்கங்கள்
:IV.6—IV.19. 427c—445e. நகர அரசுகளில் நீதி
 
; பாகம் II<nowiki>:</nowiki> கருத்துருவின் உள்ளடக்கம்: V.1—V.16. 449a—471c. நகர அரசுகள் மற்றும் எலனீசின் உடலியற் அலகு
:V.17—VI.14. 471c—502c. மெய்யியலாளர்களின் அரசாண்மை
:VI.19—VII.5. 502c—521c. ''அகத்தான்'' குறித்த கருத்துரு
:VII.6—VII.18. 521c—541b. மெய்யியலாளர்களின் கல்வி
 
; பாகம் III<nowiki>:</nowiki> நகர அரசுகளின் வீழ்ச்சி:VIII.1—VIII.5. 543a—550c. [[செல்வர் ஆட்சி]]
:VIII.6—VIII.9. 550c—555b. [[சிலவர் ஆட்சி]]
:VIII.10—VIII.13. 555b—562a. [[மக்களாட்சி]]
:VIII.14—IX.3. 562a—576b. [[சர்வாதிகாரம்|கொடுங்கோன்மை]]
 
; முடிபுரை : IX.4—IX.13. 576b—592b விடை: நீதி அநீதியை விட சிறந்தது.
 
; முடிவுரை : X.1—X.8. 595a—608b. நகல் கலைகளை ஒதுக்குதல்
: X.9—X.11. 608c—612a. ஆவியின் அழிவின்மை
: X.12. 612a—613e. வாழ்வில் நீதியின் பரிசுகள்
: X.13—X.16. 613e—621d. இறந்தவருக்கு தீர்ப்பு
 
[[மாநகரம்|மாநகரம்]] குறித்த கருத்தியல்— சிறந்த வடிவம் குறித்த கருத்துரு, ''அகத்தான்'' — பல வரலாற்று உள்ளடக்கங்களைக் கொண்டது. ''குடியரசின்'' மையப்பகுதி, பாகம் II, nos. 2–3, மெய்யியலாளர்களின் அரசாட்சியை விரிக்கிறது. இங்கு அகத்தான் குறித்த நோக்கு குகை உருவகத்துடன் விளக்கப்படுகிறது. அரசாட்சியின் பலவகை வடிவங்களும் விளக்கப்படுகின்றன. இந்த மையப்பகுதிக்கு முன்பும் பின்பும் ஓர் சிறந்த நகர அரசினை அமைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதாக அமைந்துள்ளது. பாகம் II, no. 1, திருமணம், மக்களின் சமூகம், காவலர்களின் பொருட்கள் குறித்தும் ஹெலனிய மக்களிடம் காணப்பட்ட போர்முறையில் கட்டுப்பாடுகள் குறித்தும் உரையாடப்படுகிறது. இங்கு [[பொதுவுடைமை|பகுதியும் பொதுவுடமையான]] ''நகர அரசு'' விவரிக்கப்படுகிறது. Part II, no. 4, நகர அரசின் தன்மையையும் ஒழுங்கையும் காப்பாற்றும் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மெய்யியல் கல்வி குறித்து விவாதிக்கப்படுகிறது.
 
பாகம் IIஇல் விளக்கப்படும் ''கருத்துருவின் உள்ளடக்கத்தின்'' முன்னதாக பாகம் Iஇல் ''நகர அரசுகளின்'' பொருளியல் சமூக ஒழுங்கைப் பற்றியும் பின்னதாக பாகம் IIIஇல் ஒழங்கிழந்த சமூகங்களின் சரிவு குறித்த ஆய்வும் இடம் பெற்றுள்ளது. கருத்துருவின் உள்ளடக்கம், தோற்றம், மற்றும் வீழ்ச்சி குறித்த இந்த மூன்று பாகங்களும் உரையாடலின் முதன்மை உள்ளடக்கமாக அமைந்துள்ளன.
 
அறிமுகமும் முடிபுரையும் ''குடியரசின்'' உள்ளடக்கத்திற்கு கட்டமைப்பாக விளங்குகின்றன. சரியான அரசமைப்பிற்கான உரையாடலில் வினாக்கள் எழுப்பப்படுகின்றன: “அநீதியை விட நீதி சிறந்ததா?” “நேர்மையான மனிதன் நேர்மையற்ற மனிதனை விட நல்வாழ்வு பெறுகிறானா ?” முதல் வினாவிற்கான விடையாக “நீதி அநீதியை விட சிறந்தது” பகுதி அமைந்துள்ளது. இந்த உள்ளடக்கங்கள் அனைத்திற்கும் மேலாக ''முகவுரை'' (நூல் I) மற்றும் ''முடிவுரை'' (நூல் X) பகுதிகள் உள்ளன. முகவுரையில் பொதுமக்கள் நீதி குறித்து கொண்டிருக்கும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ''முடிவுரை''யில் காரணம் மீதன்றி நம்பிக்கை அடிப்படையில் [[உயிர் (சமயம்)|உயிரின்]] அழிவின்மை குறித்தும் புதிய கலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது