தேவபூமி துவாரகை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பக்கம் தேவபூமிதுவாரகை மாவட்டம்தேவபூமி துவாரகை மாவட்டம் க்கு முன்னிருந்த வழிமாற...
No edit summary
வரிசை 89:
 
{{Gujarat}}
 
==மகாபாரதத்தில் தேவபூமி துவாரகை மாவட்டம்==
துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] துவாரகை ஆனர்த்தா அரசின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* [[பாண்டவர்]]கள் வன வாழ்க்கை காலத்தில் [[அருச்சுனன்]] சில ஆண்டுகள் துவாரகையில் தங்கி [[சுபத்திரை|சுபத்திரையை]] மணந்தான்.
* பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான [[அபிமன்யு]], [[உபபாண்டவர்கள்]] மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72)
* துவாரகைக்கும் [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்திற்கு]] இடையே ஒரு பாலைவனம் ([[தார் பாலைவனம்]]) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (14-53, 55)
* மௌசல பர்வத்தில் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் [[பலராமர்]] துவாரகையை தீயிட்டு அழித்த பின் [[சரசுவதி ஆறு|சரசுவதி ஆற்றை]] நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35)
 
* [[துர்வாசர்|துர்வாச முனிவர்]] நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (13, 160)
 
 
== உசாத்துணை==
வரி 110 ⟶ 124:
[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]
[[பகுப்பு:இந்திய இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு: குஜராத் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவபூமி_துவாரகை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது