போவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Matisse - Green Line.jpeg|thumb|''என்றி மட்டிசு'' அம்மையாரின் படம், 1906, [[தேசிய ஓவியக் காட்சியகம்]], [[கோப்பன்கேகன், டென்மார்க்]]]]
'''போவியம்''' (Fauvism) இது [[பிரெஞ்சு மொழி]]யில் ''காட்டு விலங்குகள்'' என்னும் பொருள்படும் ''லெ ஃபோவே'' (Les Fauves) என்னும் பெயருடைய [[நவீன ஓவியர்]]களைக் கொண்ட குழுவினரின் ஓவியப் பாணியைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த இவ்வோவியர்களுடைய படைப்புக்கள் மிகைப்படுத்திய [[பூச்சுத்தன்மை (ஓவியம்)|பூச்சுத்தன்மை]] கொண்டவையாகவும், கடும் நிறங்களோடு கூடியவையாகவும் இருந்தன. போவியம் ஒரு பாணியாக 1900 ஆவது ஆண்டளவில் தொடங்கி 1910 ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்தது எனினும், இந்த இயக்கம் 1904 முதல் 1908 வரை மிகவும் குறைந்த காலமே இருந்தது.<ref name=elderfield13>[[John Elderfield]], The ''"Wild Beasts" Fauvism and Its Affinities,'' 1976, [[Museum of Modern Art]], p.13, ISBN 0-87070-638-1</ref><ref>Freeman, Judi, et al., ''The Fauve Landscape'', 1990, Abbeville Press, p. 13, ISBN 1-55859-025-0.</ref> இக்காலப் பகுதியில் இவ்வியக்கத்தினரின் மூன்று கண்காட்சிகள் இடம் பெற்றன. என்றி மட்டிசு (Henri Matisse), ஆன்ட்ரே டெரெயின் (André Derain) ஆகியோர் இவ்வியக்கத்தின் முன்னணி ஓவியர்களாவர்.<ref name=elderfield13/>
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது