மைசூர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 5:
 
==அரண்மனை அமைப்பு==
மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவக்கப்பட்டு, பதினைந்து ஆண்டு கால முடிவில் 1912-ம் ஆம் ஆண்டில் தான் கட்டி முடிக்கப்பட்டது. இந்த [[அரண்மனை|அரண்மனையை]] கட்டிமுடிக்க செய்த செலவு 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 ரூபாய் [[அரண்மனை|அரண்மனையின்]] முன் நுழைவு வாயிலிருந்து மைதானமும், அடுத்து இராச தர்பார் மண்டபமும், அடுத்த உள் பகுதியில் மல்யுத்த மைதானம், அடுத்து அந்தப்புரம் என சுமார் 175 அறைகளையும்,சற்று ஏறக்குறைய 50.00.0 ஹெக்டேர் பரப்பளவும் கொண்டுள்ளது.
 
மைசூர் அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி ஹால்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், லிஃப்ட் வசதி, வேட்டை அறை, பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.
 
==சில படக்காட்சி==
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது