கலப்பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Three cell growth types.png|thumb|300px|right|கலப்பிரிவின் மூன்று வகைகள்]]
'''கலப்பிரிவு''' அல்லது '''உயிரணுப்பிரிவு''' (''cell division'') என்பது [[உயிரணு|உயிரணுக்கள் அல்லது கலங்கள்]] பிரிந்து பெருகும் செய்முறை ஆகும். கலப்பிரிவானது கலவட்டத்தின் ஒரு சிறிய பகுதியாகும். பல்கல உயிரினங்கள் வளர்ச்சியின் போது பருமனில் அதிகரித்துச் செல்லவும் புதிய [[இழையம்|இழையங்களை]] உருவாக்கவும் இழந்தவற்றை ஈடு செய்யவும் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தின்]] போது [[பாலணு|புணரி]]களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவும் கலப்பிரிவு உதவுகின்றது.<br />
ஒருகல உயிரினங்களில் எளிய கலப்பிரிவு மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இத்தகைய கலப்பிரிவு இருகூற்றுப்பிளவு (Binary fission) எனப்படும். <br />
பல்கல [[உயிரினம்|உயிரினங்களில்]] சில கலங்கள் கணிசமான அளவு காலப்பகுதியின் பின்னர் பிரியும் சக்தியை இழந்து விடுகின்றன. சில கலங்கள் தொடர்ந்து பிரியும் ஆற்றலுடையவையாக காணப்படுகின்றன. [[எலும்பு|என்பு]] மச்சைக் குழியங்கள், மூலவுயிர் மேலணிக் கலங்கள் போன்றன இத்தகையனவாகும். [[நரம்புத் தொகுதி|நரம்பு]]க் கலங்கள், [[தசை]]க்கலங்கள் போன்ற சில கலங்கள் பிரியுமாற்றல் அற்றவையாக அனேகமாக உயிரினத்தின் பெருமளவு வாழ்க்கைக் காலப்பகுதி முழுவதும் காணப்படுகின்றன.<br />
[[மெய்க்கருவுயிரி]] வகை உயிரினங்களில் [[இழையுருப்பிரிவு]], [[ஒடுக்கற்பிரிவு]] என்னும் இரண்டு பிரதான கலப்பிரிவு வகைகள் காணப்படுகின்றன. இவையிரண்டுமே இரண்டு தி்ட்டமான படிமுறைகளினூடாக நடைபெறுபவை. இழையுருப் பிரிவு, உயிரணுக்களிலுள்ள [[நிறப்புரி]]களின் மடிய எண்ணிக்கையில் [http://en.wikipedia.org/wiki/Diploid] மாற்றம் ஏற்படுத்தாத நிலையையும், ஒடுங்கற்பிரிவு மடிய எண்ணிக்கையை அரைவாசியாக மாற்றுவதாகவும் அமையும்.
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கலப்பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது