குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
தெற்காசியாவில் இந்து, பௌத்த, சமணம் மற்றும் சீக்கிய சமயங்களில் குருகுலக் கல்வி முறை, இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டானியார்கள் வருகை வரை தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தது. [[குரு-சீட மரபு]] மற்றும் [[குரு பரம்பரை]] இன்றளவும் போற்றப்படுகிறது.
 
குருகுலத்தில் படிக்கும் அனைத்து [[வர்ணங்கள்|வர்ணங்களைச் சார்ந்த]] மாணவர்கள் உயர்வு தாழ்வின்றி சமபாவனையுடன் [[குரு]] கல்வி கற்றுத்தருவார். சீடர்கள் குருவின் ஆசிரமத்திற்கு அனைத்து தேவையான வேலைகள் செய்து கொண்டே கல்வி கற்க வேண்டும்.
 
குருகுலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும்.
வரிசை 16:
 
==குருதட்சனை==
கல்வி பயின்று முடித்த சீடர்கள், தாம் குருவிடமிருந்து கற்ற கல்விக்கு பிரதிபலனாக பொருளாகவோ அல்லது பணமாகவோ குருதட்சனை[[குரு தட்சணை]] சமர்ப்பிக்க வேண்டும். குருவிற்கும் குருவின் ஆசிரமத்திற்கும் நன்கு பணிவிடை செய்த சீடர்களிடம் குருவானவர் குருதட்சனை பெறுவதில்லை.
 
குருகுலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது