டொமினிக்கன் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 97:
 
தொடர்ந்து ஸ்பானியரின் குடியேற்ற நாடாகிய டொமினிக்கா குடியரசு,1795 இல் பிரான்சியரின் ஆதிக்கத்தின் பின் வந்தது.1801 இல் கெய்ட்டி நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.1808 இல் செண்டோ டொமிங்கோ பொது மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குடியரசுக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது.ஆனால், 1814-1821 வரை ஸ்பானியர்கள் மீண்டும் தமது காலனித்துவத்தை இங்கு நிலை நாட்டினர்.1822-1844 வரை,கேய்ட்டின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு, 1844 ஆம் ஆண்டு மாசி 27 ஆம் திகதி பீட்ரோ சந்தானா தலைமையில் டொமினிக்கன் குடியரசு உதயமானது.எனினும்,1861 முதல் 1865 வரை மீண்டும் ஸ்பானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.1865 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி ஸ்பெய்னிடம் இருந்து முற்றாக விடுதலை பெற்று டொமினிக்கன் குடியரசு சுதந்திர அரசாகத் திகழ்ந்தது.எனினும்,ஐக்கிய அமெரிக்காவின் தலையீடு அதிகமாகவே காணப்பட்டது.1930 இல் இராணுவம் மேற்கொண்ட புரட்சியின் பலனாக ,இராணுவ ஆட்சி நிலவி, பின்னர் தேர்தல் நடாத்தப்பட்டு ஜனநாயக்க ஆட்சி மலர்ந்தது.
 
==கலாச்சாரம்==
 
டொமினிக்கன் குடியரசு மக்கள் ஸ்பானிய - கரீபியன் கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர்.ஸ்பானிய காலனித்துவ, ஆபிரிக்க அடிமைகள் மற்றும் டேய்னோ பூர்வீகம் ஆகியவற்றின் கலாச்சாரத் தாக்கங்கள் நாடெங்கிலும் முழுமையாகப் பரவிக்கிடக்கின்றன.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டொமினிக்கன்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது