முரசாக்கி சிக்கிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 42:
* முரசாக்கி சிக்கிபு தொகுப்பு (The Murasaki Shikibu Collection) - அவரது 128 கவிதைகளை தொகுத்து அவரது மறைவிற்குப்பின் வெளியிடப்பட்டது.
 
== ஜெஞ்சியின் கதை - புதினம் ==
இந்த புதினம் உலகின் முதல் புதினம் என்றும் ,ஜப்பான் இலக்கியத்தில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது .உலகின் முதல் உளவியல் புதினம்.இந்த புதினம் ஆங்கிலத்தில் பல முறை மொழி பெயர்கபட்ட்து .இதில் 1100 பக்கம் மற்றும் 54 அத்தியாயம் உள்ளது .
== ஜப்பானிய பண்பாட்டில் தாக்கம் ==
முரசாக்கி ஜப்பானிய இலக்கியத்தில் ஒரு சிறந்த ஆசிரியராக கருதப் படுகிறார். அவரை நினைவு கூறும் வகையில் ஜப்பான் எங்கும் அவரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவரது ஆக்கங்கள் கல்விதிட்டங்களில் சிறப்பு பகுதியாக அமைகின்றன. அவரது சிறந்த காவியமான ஜெஞ்சியின் கதையின் நினைவாக 2000 யென் மதிப்புள்ள நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.
 
=== பன்னாட்டு வெளியீடுகள் ===
* முரசாக்கியின் வாழ்க்கையை ஒட்டி லிசா டால்பி ஒரு கற்பனை வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார்: ''The Tale of Murasaki: A Novel''.
* அதேவண்ணம் இத்தாலிய மொழியில் காபரில்லா மாக்ரினி ஒரு புதினம் எழுதியுள்ளார்: ''Mille Autunni, vita di Murasaki Dama di Corte'', Edizione Frassinelli 1985;
* இத்தாலிய புதினத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துtranslated:''La dame de Kyoto'', Editions Belfond, 1987, ISBN 2-7144-1973-9.
* பின்னாளில் ஹன்னிபால் ரைசிங்க் என திகில்படமாக வெளியான தாமஸ் ஹாரியின் நாவலில் சீமாட்டி முரசாக்கியின் கற்பனை சந்ததி ஒருவர் முக்கிய கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முரசாக்கி_சிக்கிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது