எச். ஜி. வெல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 20:
வெல்ஸ் ஒரு [[சோஷியலிசம்|சமதர்மவாதி]]. பொதுவாக அவர் [[அமைதிவாதம்|அமைதிவாதத்தை]] ஆதரித்தாலும் [[முதலாம் உலகப் போர்]] துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிறகாலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ் நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். [[காலப் பயணம்]], [[மரபியல்]] சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், [[நிலா|நிலவுக்கு]] மனிதன் [[அப்பல்லோ 11|செல்வது]], [[அணுகுண்டு|அணு ஆயுதப் போர்]] போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட [[ராபர்ட் கொடார்ட்]] என்னும் அறிவியலாளர் [[எறிகணை]]களை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், [[வானொலி]] நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.
 
==ஓவியர் ==
வெல்ஸ் அவர்களுக்கு ஓவியம் மீது நாட்டம் இருந்தது .தங்கு உரிய பணியில் மிக சுவரிசிய்மகவும் சிறப்பாகவும் தன்னை வேலிகட்டி கொள்ள அவருக்கு இந்த ஓவியம் மற்றும் வரைபடங்கள் உதவியாக இருந்தது .அவர் இந்த ஓவியங்களை வருவதற்கு தனியாக காகிதங்களை வைத்து இருக்கவில்லை தன் உபயோகம் செய்யும் நாட்குறிப்பின் முகப்பு பக்கத்திலும் உட்பக்கங்களின் கடைபகுதிகளிலும் பெரும்பாலும் இவற்றை தீட்டினார் .அந்த வரைபடங்கள் பலவகை பட்டதாக இருந்தது அரசியல் விமர்சனகளில் இருந்து தனது விருப்பங்கள் வரை பலவற்றை உள்லடிகியவரு இருந்தது.
== குறிப்பிடத்தக்க படைப்புகள் ==
* ''தி டைம் மெஷீன்''
"https://ta.wikipedia.org/wiki/எச்._ஜி._வெல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது