குப்லாய் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 24:
'''குப்லாய் கான்''' (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),<ref>{{cite book |last=Rossabi |first=Morris |title=Khubilai Khan: His Life and Times |year=1988 |publisher=University of California Press |isbn=0-520-06740-1 |page=13}}</ref><ref>{{cite book |last= Rossabi |first=Morris |title=Khubilai Khan: His Life and Times|year= 1988|publisher= University of California Press|isbn=0-520-06740-1|pages= 227–228}}</ref>சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெருமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய [[யுவான் அரசமரபு|யுவான் அரசமரபை]] தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார்.
 
குப்லாய் கான் [[செங்கிஸ் கான்|செங்கிசு கானின்]] பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிபதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசில்]] ஒற்றுமையின்மையைஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகதொடக்கமாகக் கருதப்பட்டது <ref>{{cite book |title=Encyclopædia Britannica |page=893}}</ref>. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் பேரரசின் மற்ற இடங்களில் அதிகாரம் முழுமையாக இல்லை.<ref>{{cite book |first=Robert |last=Marshall |title=Storm from the East: from Genghis Khan to Khubilai Khan |page=224}}</ref><ref>{{cite book |first=Mark |last=Borthwick |title=Pacific Century |publisher=Westview Press |year=2007 |isbn=0-8133-4355-0}}</ref><ref>{{cite book |first=H. H. |last=Howorth |title=The History of the Mongols |volume=II |page=288}}</ref>
 
1271ல் குப்லாய் கான் [[யுவான் அரசமரபு|யுவான் அரசமரபை]] தோற்றுவித்தார். 1279ல் யுவான் படைகள் சாங் அரசமரபின் இறுதி எதிர்ப்பை முறியடித்தனர். சீனா முழுவதையும் வென்று சீன பேரரசர் என அழைக்கப்பட்ட இவரே சீனா முழுவதையும் ஆண்ட முதல் சீன இனத்தை சாராதவர் ஆவார். 1260க்கு பின் புதிய நிலப்பரப்புகளை கைப்பற்றிய மங்கோலிய கானும் இவர் மட்டுமே ஆவார். <ref name="Mongol Empire p.457">{{cite book |first=C. P. |last=Atwood |title=Encyclopedia of Mongolia and the Mongol Empire |page=457}}</ref>
 
1271ல் குப்லாய் கான் [[யுவான் அரசமரபு|யுவான் அரசமரபைஅரசமரபைத்]] தோற்றுவித்தார். 1279ல் யுவான் படைகள் சாங் அரசமரபின் இறுதி எதிர்ப்பை முறியடித்தனர். சீனா முழுவதையும் வென்று சீனசீனப் பேரரசர் என அழைக்கப்பட்ட இவரே சீனா முழுவதையும் ஆண்ட முதல் சீன இனத்தைஇனத்தைச் சாராதவர் ஆவார். 1260க்கு1260க்குப் பின் புதிய நிலப்பரப்புகளைநிலப்பரப்புகளைக் கைப்பற்றிய மங்கோலிய கானும் இவர் மட்டுமே ஆவார். <ref name="Mongol Empire p.457">{{cite book |first=C. P. |last=Atwood |title=Encyclopedia of Mongolia and the Mongol Empire |page=457}}</ref>
 
==தொடக்க கால வாழ்க்கை==
குப்லாய் டொல்சிக்கும் நெசுடோரியன் கிறுத்துவர்கிறித்துவர் (கிழக்கு கிறுத்துவ சபை) சொர்காக்டனி பெகி ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார். செங்கிஸ் கானின் அறிவுரைப்படி சொர்காக்டனி பெகி பௌத்த மதத்தை சேர்ந்த பெண்ணை இவரைக் கவனிக்கும் தாதியாக நியமித்தார். செங்கிஸ் கான் கவாருச்மிடு பேரரசை வெற்றி கொண்டு திரும்பும் போது இலி ஆற்றுப்பகுதியில் 1224ல் தங்கள் முதல் வேட்டையை முடித்திருந்த மாங்கிக்கும் குப்லாய்க்கும் சடங்கு செய்தார் <ref>{{cite book |first=Jack |last=Weatherford |title=The Secret History of the Mongol Queens |page=135}}</ref> . அப்போது குப்லாய்க்கு ஒன்பது வயது ஆகியிருந்தது.
 
1236ல் மங்கோலிய-யின் போருக்குபோருக்குப் பின் ஒகெடெய் எபய் மாகாணத்தை டொல்சி குடும்பத்தாருக்கு அளித்தார். டொல்சியின் மறைவுக்கு பின் குப்லாய் அதன் ஒரு பகுதியைபகுதியைப் பெற்றார். குப்லாய்க்கு அனுபவம் இல்லாததால் அவரது அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி நடந்தனர். அதிகாரிகளிடையே ஊழல் மிகுந்திருந்தது. அவர்கள் அதிக வரி விதித்ததால் நிறைய மக்கள் வெளியேறியதால் வரி வருமானம் குறைந்தது. குப்லாயின் தாய் சொர்காக்டனி நிருவாகத்தில் இவருக்கு உதவ புதிய அதிகாரிகளை அனுப்பினார்,. குப்லாய் மேற்கொண்ட வரி சீரமைப்பினால் வெளியேறிய மக்களில் பலர் திரும்பினர்<ref>{{cite book | url=http://books.google.com/books?id=uV0ikDy7Qm8C&pg=PA41&lpg=PA41&dq=Kublai+allowed+local+officials+free+rein&source=bl&ots=hX1h4WJxai&sig=1iN5mHGatZJSldXXx3h02aWPCkM&hl=en&sa=X&ei=fE7EUurSMsnfoATfwoGAAQ&ved=0CC8Q6AEwAQ#v=onepage&q=Kublai%20allowed%20local%20officials%20free%20rein&f=false | title=Kublai Khan | author=By John Man| page=41| publisher=Random House}}</ref>
 
குப்லாயின் தொடக்ககால வாழ்வில் அவர் சீனசீனப் பண்பாட்டைப்பற்றியும்பண்பாட்டைப் பற்றியும் சீனர் வாழ்க்கை முறைபற்றியும் அறிய அதிக ஆர்வம் கொண்டது அவரது வாழ்வில் பின்னர் மிகுந்த செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருந்தது. வட சீனாவில் இருந்த பௌத்த மதத்தலைவர் ஆயுன் என்பவரை 1242ல் குப்லாய் காரகோரத்துக்கு அழைத்து பௌத்த மெய்யியல் குறித்து கேட்டறிந்தார். ஆயுன் 1243ல் பிறந்த குப்லாயின் மகனுக்கு சென்சின் என்று பெயர் வைத்தார்.<ref>{{cite book |first=John |last=Man |title=Kublai Khan |page=37}}</ref> ஆயுன் முன்னர் தாவோயிசத்தைதாவோயிசத்தைப் பின்பற்றிய தற்போது பௌத்தத்தைபௌத்தத்தைப் பின்பற்றும் லியு பின்சோங் என்பவரை குப்லாயிக்கு அறிமுகப்படுத்தினார். லியு பின்சோங் ஓவியம், கவிதை, கணிதம், எழுத்து போன்ற பல்துறையிலும் விற்பனராக இருந்தார். ஆயுன் தன் மடத்துக்குமடத்துக்குத் திரும்பியதும் குப்லாய் லியு பின்சோங்கைபின்சோங்கைத் தனக்கு ஆலோசனை கூறும் அறிஞர் குழுவில் சேர்த்தார்.<ref>{{cite book |first=Stephen G. |last=Haw |title=Marco Polo's China |page=33}}</ref>
 
==வட சீன வெற்றி==
"https://ta.wikipedia.org/wiki/குப்லாய்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது