உத்தரம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathan, உத்தரம் (நட்சத்திரம்) பக்கத்தை உத்தரம் (பஞ்சாங்கம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி...
No edit summary
வரிசை 2:
 
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பன்னிரண்டாவது நட்சத்திரமாகிய உத்தரம் 146° 40'க்கும் 150° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.<ref>Raman, B. V., 1992. பக். 40.</ref> இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதற் பாதம் [[சிங்கம் (இராசி)|சிங்கராசியிலும்]] அடுத்த மூன்று பாதங்களும் [[கன்னி (இராசி)|கன்னிராசியிலும்]] அமைந்துள்ளது.
 
==பெயரும் அடையாளக் குறியீடும்==
[[Image:Leo constellation map.png|100px|thumb|300px|லியோ விண்மீன் கூட்டம்]]
இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான [[விண்மீன்]]கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தர நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்திவால் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரத்தின் ([[டெனெபோலா]] (Denebola)) பெயரைத் தழுவியது. உத்தரத்தின் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதப்]] பெயரான ''உத்தர பால்குனி'' ''(Purva Phalguni)'' என்பது "பிந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் நான்கு கால்கள்" ஆகும்.
 
==இயல்புகள்==
இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. உத்தர நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:<ref>வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.</ref><ref>Harness, Dennis M., Masco, Maire M., [http://www.astrologykansascity.com/images/Dennis%20Article%20for%20Website%20NakshatrasDraftTwo.pdf ''The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage''].</ref>
 
{| class="wikitable"
|-
|'''கோள்'''||சூரியன்
|-
|'''தேவதை'''|| ஆர்யமன்
|-
|'''தன்மை'''|| நிலையானது
|-
|'''சாதி'''||சங்கர சாதி
|-
|'''கோத்திரம்'''||வசிட்டர்
|-
|'''பால்'''||பெண்
|-
|'''குணம்'''||மனித குணம்
|-
|'''இயற்கை மூலம்'''||தேயு
|-
|'''விலங்கு'''||ஆண் மாடு
|-
|'''பறவை'''||சில்வண்டு
|-
|'''மரம்'''||அலரி
|-
|'''நாடி'''||இடை
|}
 
==குறிப்புக்கள்==
வரி 8 ⟶ 42:
==உசாத்துணைகள்==
* Raman, B. V., A Manual of Hindu Astrology, Raman Publications, Bangalore, 1992 (16th Edition).
* வெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., ''கரவருட வாக்கிய பஞ்சாங்கம்'', சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.
 
* Harness, Dennis M., Masco, Maire M., [http://www.astrologykansascity.com/images/Dennis%20Article%20for%20Website%20NakshatrasDraftTwo.pdf ''The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage''].
==இவற்றையும் பார்க்கவும்==
* [[நட்சத்திரம் (பஞ்சாங்கம்)|நட்சத்திரம்]]
* [[இராசி]]
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உத்தரம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது