விமலா ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''விமலா ராமன்''' தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். [[கே. பாலசந்தர்|கே. பாலச்சந்தர்]] இயக்கிய [[பொய் (திரைப்படம்)|பொய்]] ([[2007]]) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
| name = விமலா ராமன்<br>Vimala Raman
| image = Vimala Raman.jpg
| caption =
| birth_place = [[சிட்னி]], [[ஆஸ்திரேலியா]]
| birth_date = {{birth date and age|1984|1|23}}
| Shoe size = {{convert|1.78|m|0|abbr=on}}
| years active = 2006–இன்று
| height = 1.68 மீட்டர்
| occupation = திரைப்பட நடிகை
}}
 
'''விமலா ராமன்''' தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். [[கே. பாலசந்தர்|கே. பாலச்சந்தர்]] இயக்கிய [[பொய் (திரைப்படம்)|பொய்]] ([[2007]]) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், [[இந்தி]]த் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, [[ஜெயலட்சுமி கந்தையா]]விடம் முறைப்படி [[பரத நாட்டியம்]] பயின்று [[2000]]வது ஆண்டில் அரங்கேறினார். [[கணினி]]த்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா Database Analyst ஆக தொழிலாற்றுகிறார். [[2006]] ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>[http://www.tribuneindia.com/2004/20041029/world.htm#2 Vimala Raman crowned Miss India Australia (tribuneindia.com)]</ref>
 
==திரையுலகில்==
2004 ஆம் ஆண்டில் இயக்குநர் [[கே. பாலச்சந்தர்|கே. பாலச்சந்தரின்]] [[பொய் (திரைப்படம்)|பொய்]] தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் ''டைம்'' என்ற மலையாளப் படத்தின்படத்தில் மூலம்[[சுரேஷ் கோபி]]யுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் [[மம்மூட்டி]]யுடனும், [[மோகன்லால்|மோகன்லாலுடன்]] காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் [[ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்)|ராமன் தேடிய சீதை]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரனுடன்]] இணைந்து நடித்தார். [[டேம் 999]] என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படத்தில் [[சோகன் ராய்]] இயக்கத்தில் நடித்தார்.
 
விமலா ராமன் தற்போது [[டேம் 999]] என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில் [[சோகன் ராய்]] இயக்கத்தில் நடித்து வருகிறார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
வரி 150 ⟶ 161:
* [http://www.cinesouth.com/specials/specials/vimalaramantam.shtml விமலா ராமனுடன் ஒரு சந்திப்பு]
 
[[பகுப்பு:1984 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விமலா_ராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது