அபுதாபி (அமீரகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 83:
 
[[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] பகுதிகளான ஏழு [[அமீரகம்|அமீரகங்களில்]] பெரியது '''அபுதாபி அமீரகம்''' ('''அபுதாபி அமீரகம்''') ஆகும். இதன் பரப்பளவு (67,340&nbsp;கிமீ<sup>²</sup>) ஆகவும் முழு நாட்டினதும் பரப்பளவில் கிட்டத்தட்ட 86% ஐ உள்ளடக்கியும் அமைந்துள்ளது. முழு நாட்டினதும் [[தலைநகரம்|தலைநகரமான]] [[அபுதாபி (நகரம்)|அபுதாபி நகரமும்]] இந்த அமீரகத்திலேயேயுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் சட்டப்படி அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரே முழுநாட்டினதும் ஆட்சித் தலைவர் (President) ஆவார்.
 
2011 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி அபுதாபியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலைகளின்படி அரபு எமிரேட் திராம் 806,031 மில்லியனாக இருந்தது. இதில் பெட்ரோலியத்துறை, இயற்கை வாயுத்துறை உள்ளிட்ட சுரங்கம் கல்லகழ்தல் துறையின் பங்களிப்பு 58.5% ஆகும். கட்டுமானம் சார்ந்த தொழில் துறையே அடுத்த பெரிய பங்களிப்பை வழங்குகிறது. இது 10.1% ஆகும். அபுதாபி அமீரகத்தின் மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 34% ஆகவே இருந்தபோதும், அண்மைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 60% அபுதாபி அமீரகத்துக்கு உரியதாகவே உள்ளது.
 
{{coor title dms|24|28|35.15|N|54|22|13.84|E|region:LK_type:landmark}}
"https://ta.wikipedia.org/wiki/அபுதாபி_(அமீரகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது