சனவரி 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[9]] - மேற்கத்தைய [[ஆன் அரசமரபு]] முடிவுக்கு வந்தது.
* [[1475]] - [[மல்தாவியா]]வின் [[மல்தாவியாவின் மூன்றாம் ஸ்டீபன்|மூன்றாம் ஸ்டீபன்]] [[ஒட்டோமான் பேரரசு]]ப் படைகளைத் தோற்கடித்தான்.
* [[236]] - [[ஃபேபியன் (திருத்தந்தை)|பேபியன்]] 20வது [[திருத்தந்தை]]யானார்.
* [[1475]] - [[மல்தாவியாமல்தோவா]]வின் [[மல்தாவியாவின் மூன்றாம் ஸ்டீபன்|மூன்றாம் ஸ்டீபன்]]ஸ்டீவன் [[ஒட்டோமான் பேரரசு]]ப் படைகளைத் தோற்கடித்தான்.
* [[1645]] - [[லண்டன்|லண்டனில்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]] மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக ஆயர் [[வில்லியம் லாவுட்]] கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
* [[1806]] - [[கேப் டவுன்|கேப் டவுனில்]] [[டச்சு]] குடியேறிகள் [[பிரித்தானியா|பிரித்தானியரிடம்]] சரணடைந்தனர்.
வரி 9 ⟶ 11:
* [[1840]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[புளோரிடா]] [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டமைப்பில்]] இருந்து விலகியது.
* [[1863]] - உலகின் மிகப் பழமையான சுரங்க [[இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு|சுரங்கத் தொடருந்து]]ப் பாதை [[லண்டன்|லண்டனில்]] திறக்கப்பட்டது.
* [[1881]] - [[யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1920]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. [[வெர்சாய் ஒப்பந்தம்]] கையெழுத்திடப்பட்டது.
* [[1924]] - [[பிரித்தானியா]]வின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1946]] - [[லண்டன்|லண்டனில்]] ஆரம்பமாகிய [[ஐநா|ஐக்கிய நாடுகளின்]] முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
* [[1946]] - [[ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை]]யின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக [[வானொலி அலைகள்|வானொலி அலைகளை]] [[நிலா]]வில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.
* [[1954]] - பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து [[திர்ரேனியக் கடல்|திரேனியக் கடலில்]] வீழ்ந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1962]] - [[பெரு]]வில் நிகழ்ந்த [[சூறாவளி]]யில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
* [[1972]] - [[சேக் முஜிபுர் ரகுமான்]] [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான [[வங்காளதேசம்|வங்காளதேசத்திற்கு]]த் திரும்பினார்.
* [[1974]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்]] இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் [[இலங்கை]] காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி [[யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை|கொல்லப்பட்டனர்]].
* [[1984]] - 117 ஆண்டுகளின் பின்னர் [[வத்திக்கான் நகர்|வத்திக்கானும்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
* [[1985]] - [[சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி]] தலைவர் [[டானியல் ஒர்ட்டேகா]] [[நிக்கராகுவா]]வின் அரசுத்தலைவர் ஆனார்.
* [[1989]] - [[கியூபா]] படைகள் [[அங்கோலா]]வில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
* [[1995]] - [[உலக இளையோர் நாள்]] [[பிலிப்பீன்ஸ்]] நாட்டில் இடம்பெற்றது.
* [[2001]] - [[விக்கிப்பீடியா]] [[நியூபீடியா]]வின் கீழ் ஆரம்பிக்கப்படட்துஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
* [[2005]] - [[தெற்கு ஆஸ்திரேலியா]]வில் அயர் குடாநாட்டில்குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
 
== பிறப்புகள் ==
* [[1869]] - [[கிரிகோரி ரஸ்புட்டீன்]], [[ரஷ்யா|ரஷ்ய]] மதகுரு (இ. [[1916]])
* [[1883]] - [[டால்ஸ்டாய்]], ருஷ்ய எழுத்தாளர் (இ. [[1945]])
* [[1938]] - [[டொனால்ட் குனுத்]], அமெரிக்கக் கணினிவியலாளர்
* [[1916]] - [[சூன் பேர்க்ஸ்ட்ரொம்]], மருத்துவத்துக்கான [[நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[2004]])
* [[1936]] - [[ராபர்ட் வில்சன்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கர்]]
* [[1940]] - [[கே. ஜே. யேசுதாஸ்]], இந்தியப் பாடகர்
* [[1949]] - [[லிண்டா லவ்லேஸ்]], அமெரிக்க நடிகை (இ. [[2002]])
* [[1974]] - [[கிருத்திக் ரோஷன்]], இந்திய நடிகர்
 
== இறப்புகள் ==
* [[314]] - [[மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)]]
* [[1761]] - [[ஆனந்த ரங்கம் பிள்ளை]], தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. [[1709]])
* [[1778]] - [[கரோலஸ் லின்னேயஸ்]], [[சுவீடன்]] நாட்டு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் (பி. [[1707]])
* [[1904]] - [[ஜீன் லியோன் ஜேர்மி]], [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] ஓவியர், சிற்பர் (பி. [[1824]])
* [[1951]] - [[சின்கிளயர் லூயிஸ்]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1885]])
* [[1986]] - [[யாரொஸ்லாவ் செய்ஃபேர்ட்]], [[நோபல் பரிசு]] பெற்ற எழுத்தாளர் (பி. [[1901]])
* [[1997]] - [[அலெக்சாண்டர் ரொட்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1907]])
* [[2006]] - [[ஆர். எஸ். மனோகர்]], தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
* [[2008]] - [[பாண்டியன் (நடிகர்)|பாண்டியன்]], தமிழ்த் திரைப்பட நடிகர்
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது