நோட்ரே டேம் டி பாரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{Infobox religious building
[[படிமம்:NotreDameI.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: மேற்குப்பக்க முகப்பு]]
| building_name = Cathedral of Notre Dame de Paris
[[படிமம்:Back of Notre Dame de Paris.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: exterior of the apse]][[படிமம்:NotreDameFlyingButtress.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: பறப்பு உதைசுவர் (Flying Buttress)]]
| infobox_width =
'''நோட்ரே டேம் டி பாரிஸ்''' (Notre Dame de Paris) ஒரு கோதிக் [[பேராலயம்]]. மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான [[பாரிஸ்|பாரிசில்]] உள்ளது. இதுவே பாரிசின் பேராலயமும், இந்நகரின் [[அதிமேற்றிராணியார்|அதிமேற்றிராணியாரின்]] (Archbishop) இருப்பிடமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு [[கோதிக் கட்டிடக்கலை]]யின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான [[வயலே லெ டுச்]] என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. ''நோட்ரே டேம்'' என்பது [[பிரெஞ்சு மொழி]]யில் ''எங்கள் சீமாட்டி'' என்னும் பொருள் கொண்டது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் [[கட்டுமானம்|கட்டுமான]] வேலைகள் [[கோதிக் காலம்]] முழுவதிலும் நடைபெற்றது.
| image = Notre Dame dalla Senna.jpg
| image_size =
| caption = The southern facade of Notre-Dame de Paris.
| map_type =
| map_size =
| map_caption =
| location = 6 Parvis Notre-Dame, Place Jean-Paul II, 75004 Paris, France
| geo = {{Coord|48.8530|N|2.3498|E|type:landmark_region:FR|display=title,inline}}
| latitude =
| longitude =
| religious_affiliation = [[Roman Catholic Church]]
| rite = [[Roman Rite]]
| region = [[Île-de-France (region)|Île-de-France]]
| state = [[France]]
| province = [[Roman Catholic Archdiocese of Paris|Archdiocese of Paris]]
| territory =
| prefecture =
| sector =
| district =
| cercle =
| municipality =
| consecration_year =
| status = [[Cathedral]]
| functional_status = Active
| heritage_designation = 1862
| leadership = [[André Vingt-Trois]]
| website = {{url|http://www.notredamedeparis.fr}}
| architecture =yes
| architect =
| architecture_type =Church
| architecture_style =[[French Gothic architecture|French Gothic]]
| general_contractor =
| facade_direction =West
| groundbreaking ={{start date|1163}}
| year_completed ={{end date|1345}}
| construction_cost =
| specifications =yes
| capacity =
| length = {{convert|128|m}}
| width = {{convert|69|m}}
| width_nave =
| height_max = {{convert|69|m}} (2 towers)
| dome_quantity =
| dome_height_outer =
| dome_height_inner =
| dome_dia_outer =
| dome_dia_inner =
| minaret_quantity =
| minaret_height =
| spire_quantity =one
| spire_height = {{convert|90|m}}
| materials =
| nrhp =
| added =
| refnum =
|designation2=Monument Historique
|designation2_offname=Cathédrale Notre-Dame
|designation2_date=1862
|designation2_number=PA00086250<ref>{{harvnb|Mérimée database|1993}}</ref>
|designation2_free1name=Denomination
|designation2_free1value={{lang|fr|Église}}
}}
'''நோட்ரே டேம் டி பாரிஸ்''' (''Notre Dame de Paris'') ஒரு கோதிக் [[பேராலயம்]]. மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான [[பாரிஸ்|பாரிசில்]] உள்ளது. இதுவே பாரிசின் பேராலயமும், இந்நகரின் [[அதிமேற்றிராணியார்|அதிமேற்றிராணியாரின்]] (Archbishop) இருப்பிடமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு [[கோதிக் கட்டிடக்கலை]]யின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான [[வயலே லெ டுச்]] என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. ''நோட்ரே டேம்'' என்பது [[பிரெஞ்சு மொழி]]யில் ''எங்கள் சீமாட்டி'' என்னும் பொருள் கொண்டது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் [[கட்டுமானம்|கட்டுமான]] வேலைகள் [[கோதிக் காலம்]] முழுவதிலும் நடைபெற்றது.
 
[[பகுப்பு:கிறித்தவக் கோவில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நோட்ரே_டேம்_டி_பாரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது