சுப்ரமணியபுரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
|imdb_id =
}}
'''சுப்ரமணியபுரம்''', 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர் [[சசிகுமார்]] இயக்கி [[ஜெய்]], [[சுவாதி ரெட்டி|சுவாதி]], [[சமுத்திரக்கனி]], [[கஞ்சா கறுப்பு]] ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் [[ஜேம்ஸ் வசந்தன்|ஜேம்ஸ் வசந்தனின்]] பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இயல்பான கதை, நடிப்புக்காக இத்திரைப்படம் பேசப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுப்ரமணியபுரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது