அக்கினேனி நாகேஸ்வர ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
|imagesize = 200px
|caption = அ. நாகேசுவர ராவ் (1951 இல்)
| birth_date = {{birth date|19231924|099|20|df=yes}}
| birth_place = வெங்கட ராகவ புரம், [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]<br/>(தற்போது இராமாபுரம், [[ஆந்திரப் பிரதேசம்]], இந்தியா)
| death_date ={{death date and age|2014|01|22|19231924|099|20|df=yes}}<ref>{{cite web |url=http://filmcircle.com/anr-breathed-last/ |title=Akkineni Nageswara Rao ANR is no more. |publisher=25cineframes.com |accessdate=Jan 22, 2013}}</ref>
| death_place = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]]
| height = 5'7"
வரிசை 19:
| residence = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[ஆந்திரப் பிரதேசம்]], இந்தியா
| }}
'''அக்கினேனி நாகேஸ்வர ராவ்''' (''Akkineni Nageswara Rao'', செப்டம்பர் 20, 19231924<ref name="pp-may51">{{cite journal | title=அக்கிநேனி நாகேஸ்வர ராவ் | journal=பேசும் படம் | year=1951 | month=மே | pages=10-25}}</ref> - சனவரி 22, 2014) ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார். [[ஆந்திரத் திரைப்படத்துறை]]யில், குறிப்பாக தெலுங்கு மொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர். வேளாண்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு நாடகங்கள் மூலமாக வந்தடைந்தவர். தர்மபத்தினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். தொடர்ந்து 75 ஆண்டுகளாக பல்வேறு வேடங்களில் பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை தெலுங்கு மொழிக்கான பிலிம்பேரின் சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கிறார். இந்திய அரசின் [[பத்ம விபூசண்]], [[தாதாசாஹெப் பால்கே விருது]]கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
 
==சிறு வயதில்==
"https://ta.wikipedia.org/wiki/அக்கினேனி_நாகேஸ்வர_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது