சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''சங்கானை பிரதேசச் செயலாளர் பிரிவு''' அல்லது '''வலிகாமம் மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. அவை வட்டுக்கோட்டை வடக்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, வட்டுக்கோட்டை தெற்கு, வட்டுக்கோட்டை தென்மேற்கு, வட்டுக்கோட்டை மேற்கு, அராலி வடக்கு, அராலி கிழக்கு, அராலி தெற்கு, அராலி மேற்கு, அராலி மத்தி, சங்கரத்தை, தொல்புரம் கிழக்கு, தொல்புரம் மேற்கு, பொன்னாலை, மூளாய், பண்ணாகம், பனிப்புலம், சித்தங்கேணி, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் மத்தி, சங்கானை கிழக்கு, சங்கானை தெற்கு, சங்கானை மேற்கு, சங்கானை மத்தி என்பனவாகும்.இங்குள்ள முக்கிய ஊர்கள் [[அராலி]], [[சங்கானை]], [[சுழிபுரம்]], [[மூளாய்]], [[பண்ணாகம்]], [[பனிப்புலம்]], [[பொன்னாலை]], [[சங்கரத்தை]], [[சித்தங்கேணி]], [[தொல்புரம்]], [[வட்டுக்கோட்டை]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றனஎன்பனவாகும். இப்பிரிவு குடாநாட்டில் வடமேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இதன் மேற்கு, தெற்கு எல்லைகளாக உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமே நிலப்பகுதி எல்லைகளையுடைய இப்பிரிவு [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]டன் மட்டுமே பொதுவான எல்லையைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாகத் தலைமை அலுவலகம் [[சங்கானை]]யில் அமைந்துள்ளது.
 
2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 46,343 பேர் வசிக்கின்றனர். இது 44 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவைக் கொண்டது ஆகும்<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
 
== இன ரீதியான சனத்தொகை ==
 
2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கைத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.
 
{{bar box
|title=இனப்பரம்பல்
|titlebar=#ddd
|left1=இனம்
|right1=சதவீதம்
|float=right
|bars=
{{bar percent|இலங்கைத் தமிழர்|orange|99.82}}
{{bar percent|சிங்களவர்|red|0.14}}
{{bar percent|ஏனையோர்|pink|0.04}}
}}
 
== மத ரீதியான சனத்தொகை ==
 
2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேசச் செயலாளர் பிரிவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளதோடு கிறித்தவர்களும் சிறியளவில் உள்ளனர்.
 
{{bar box
|title=சமயங்கள்
|titlebar=#ddd
|left1=சமயம்
|right1=சதவீதம்
|float=right
|bars=
{{bar percent|இந்துக்கள்|orange|94.4}}
{{bar percent|கத்தோலிக்கர்|blue|1.55}}
{{bar percent|ஏனைய கிறித்தவர்|pink|3.89}}
}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கானை_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது