நீரூற்றுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: da:Springvand
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
எளிமையான அமைப்பில் '''நீர்த்தாரைகள்''' என்பன [[குழாய்]] வழியாக கொண்டுவரப்படும் நீர் சிறிய துளை அல்லது துளைகள் வழியாக வெளியேறி தொட்டியொன்றுக்குள் விழும். ஆரம்ப காலத்து நீர்த்தாரைகளில் இவ்வாறு சேரும் நீர் வெளியேறி [[வடிகால்|வடிகாலுக்குள்]] செல்லும்.
[[படிமம்:Lake-geneva.jpg|thumb|250px|ஜெனீவா ஏரியிலுள்ள நீர்த்தாரை]]
தற்காலத்தில் [[ஜெனீவா ஏரி|ஜெனீவா ஏரியில்]] உள்ளதுபோல, [[ஏரி|ஏரிப்]]பரப்பிலிருந்து மேலெழுந்து செல்லும் பிரம்மாண்டமான நீர்த்தாரைகள் இருந்தாலும், பல நீர்த் தாரைகள் சிறிய, செயற்கைக் [[குளம்|குளங்களிலும்]], தொட்டிகளிலும், தோட்டங்களில் காணப்படும் [[தடாகம்|தடாகங்களிலுமே]] பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் [[சிலை|சிலைகள்]], [[சிற்பம்|சிற்பங்களும்]] அவற்றுடன் இணைந்திருப்பதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/நீரூற்றுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது