சத்ய நாடெல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சொந்த வாழ்க்கை: *திருத்தம்*
வரிசை 89:
 
==மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இவரது பங்கு==
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றியுள்ள அவர் 'பிங்' தேடுபொறி (Bing) திட்டத்தில் ஒரு முக்கிய பொறுப்பு வகித்து அது வளர உதவியுள்ளார். தகவல்தளம், விண்டோஸ் சர்வர் மற்றும் உருவாக்குனர் கருவிகள் போன்ற மைக்ரோசாப்ட்டின் மிக பிரபலமான தொழில்நுட்பங்களில் சிலவற்றை மேகக்கணிமையின் பயண்பாட்டுக்குபயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார். மேகக்கணிமை வெளியிடான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365ல் பங்காற்றியுள்ளார்.<ref>http://timesofindia.indiatimes.com/tech/tech-news/software-services/Satya-Nadella-8-things-you-should-know/articleshow/29645163.cms?</ref>
 
=மேற்கோள்கள்=
"https://ta.wikipedia.org/wiki/சத்ய_நாடெல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது