கிரீன்சுடோன் எண்ணிம நூலக மென்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Suvadi (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 944932 இல்லாது செய்யப்பட்டது
 
வரிசை 1:
கிறீன்ஸ்ரோன் (Greenstone) எண்ணிம நூலக மென்பொருள் [[எண்ணிம நூலகம்|எண்ணிம நூலகங்களை]] இலகுவாக உருவாக்க சிறப்பாகத் துணைபுரிகிறது. புதிய நூல்களை இணைத்து சேகரங்களை (collection) மிகக்குறுகிய நேரத்துள் உருவாக்குதல்; இணையத்திலிருந்து சுயமாகவே விடயங்களை உள்ளீர்த்தல்; புத்தகங்கள் மட்டுமல்லாது, காணொளிகள், பாடல்கள் என்பவற்றையும் எண்ணிம வடிவில் உள்ளடக்கல்; நூலசிரியரின் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு என்பவற்றை சுயமாகவே தொகுத்து இலகுவாக நூல்களைத் தேடிப்பெற உதவுதல்; தமிழ் மொழி மட்டுமன்றி பல்வேறு உலக மொழிகளில் பயன்படுத்த முடிதல் என பல்வெறு கோணங்களில் ஏனைய எண்ணிம நூலக மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் கிறீன்ஸ்ரோன் மிகச் சிறந்ததாகும்.
 
--[[பயனர்:Suvadi|Suvadi]] 17:18, 5 திசம்பர் 2011 (UTC)
 
 
[[பகுப்பு:கட்டற்ற எண்ணிம நூலக மென்பொருட்கள்]]