எம். சி. சாக்ளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி +wikify
வரிசை 1:
{{wikify}}
'''எம்.சி. சாக்ளா''':
'''எம்.சி சாக்ளா''' (30 செப்டெம்பர் 1900--9 பிப்ரவரி 1981)உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் வெளி நாடுகளின் தூதராகவும்,நடுவணரசின் கல்வி அமைச்சராகவும் இருந்தார்.
--------------
 
எம்.சி சாக்ளா (30 செப்டெம்பர் 1900--9 பிப்ரவரி 1981)உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் வெளி நாடுகளின் தூதராகவும்,நடுவணரசின் கல்வி அமைச்சராகவும் இருந்தார்.
'''==இளமையும் கல்வியும்''':==
 
'''இளமையும் கல்வியும்''':
---------------------
எம். சி. சாக்ளாவின் முழுப் பெயர் மொகமதலி கரீம் சாக்ளா ஆகும்.
இசுலாமிய வணிகக் குடும்பத்தில் பம்பாயில் பிறந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய தாயார் இறந்ததால் ஓராண்டு கல்கத்தாவில் தம் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பம்பாய் தூய சேவியர் பள்ளியில் படித்தார்.பம்பாய் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்புத் தேர்ச்சிப் பெற்றார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தைப் படித்தார்.
 
 
'''==பணியும் பதவிகளும்''':==
 
----------------------
1922இல் ஆக்சுபோர்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார்.
பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
வரி 34 ⟶ 33:
25-6-1975இல் நெருக்கடி நிலை பிரதம அமைச்சர் இந்திராகாந்தியால் நடைமுறைப் படுத்தப் பட்டது.அதனை சாக்ளா எதிர்த்தார்.
 
'''==கருத்துகளும் எண்ணங்களும்''':==
 
---------------------------
இந்தியா ஒற்றுமையாக இருக்கவேண்டும்.மதச்சண்டையால் இந்தியா பிளவுபடக் கூடாது என்று கூறினார்.
 
வரி 50 ⟶ 49:
சாக்ளா எழுதிய தன் வரலாறு "ரோசஸ் இன் திசம்பர்" இது வரை எட்டு பதிப்புகள் வெளியாகியுள்ளது
 
'''==மேற்கோள் நூல்''':==
 
---------------
ROSES IN DECEMBER (First Edition 1973) Published by Bharatiya Bhavan,Bombay.
"https://ta.wikipedia.org/wiki/எம்._சி._சாக்ளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது