கால்பந்தாட்ட ஆடுகளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
|accessdate=6 சனவரி 2011}}</ref>
 
ஆடுகளத்தில் அனைத்து இடப்படும் அனைத்துக் கோடுகளும் அவை வரையறுக்கும் பகுதியின் அங்கமாகின்றன. காட்டாக, எல்லைக்கோட்டின் மீதுள்ள பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். அதேபோல கோல் பரப்பிற்கான கோட்டிற்கு மேலுள்ள பந்து கோல் பரப்பில் உள்ளது. 16.5 மீட்டர் (18 கஜம்) தொலைவிலுள்ள கோட்டின் மீது இழைக்கப்படும் விதிமீறல் [[தண்டப் பரப்பு|தண்டப் பரப்பில்]] நிகழ்ந்த விதிமீறலாகக் கருதப்படும். பந்து எல்லைக் கோட்டை முழுவதுமாக கடந்து சென்றாலே ஆடுகைக்கு புறத்த பந்தாக கருதப்படும். கோல் கம்பங்களுக்கிடையே கோல் கோட்டை முழுவதுமாக கடந்த பந்தே இலக்கை எட்டியதாகக் கொள்ளப்படும். பந்தின் எந்தப் பகுதியாவது கோட்டின் மீதிருந்தால் பந்து ஆட்டதில் உள்ளதாகவே கொள்ளப்படும்.
 
இவ்விளையாட்டு இங்கிலாந்தில் தோன்றியமையாலும் [[பன்னாட்டுக் காற்பந்துச் சங்க வாரியம்|ஐஎஃப்ஏபியில்]] பிரித்தானிய காற்பந்துச் சங்கங்களின் முதன்மைப்படுத்தலாலும் ஆடுகளத்தின் அளவுகள் [[இம்பீரியல் அலகு]]களில் உள்ளன. தற்போதையச் சட்டங்கள் இவற்றை [[அனைத்துலக முறை அலகுகள்|மெட்ரிக்]] இணைமாற்றாகவும் தரப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கால்பந்தாட்ட_ஆடுகளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது