திருக்கோடிக்காவல் கிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திருக்கோடிக்காவல் கிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி *திருத்தம்*
வரிசை 1:
'''திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர்''' (Thirukodikaval Krishna Iyer '''பி:''', 1857, '''இ:'''- 1913) [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஒரு [[கருநாடக இசை]] [[வயலின்]] வாத்தியக் கலைஞராவார்.
 
==இளமைக்காலம்==
வரிசை 7:
 
==இசை அநுபவங்கள்==
தொடக்ககாலத்தில்தொடக்கக் காலத்தில் மட்டுமன்றி பிற்காலத்திலும் கூட வயலின் வாத்தியத்தை கருநாடக இசைக்கு ஏற்றவாறு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றி எந்நேரமும் அர்ப்பணிப்பு சிந்தையுடன் செயற்பட்டார்.<br />
ஒவ்வொரு நாளும் சரளி வரிசை, தானம் என்பவற்றை சாதகம் செய்தார். மிகமிகக் குறைந்த கதியில் தொடங்கி நான்கு ஸ்தாயிகளில் பயிற்சி செய்தார். அத்துடன் வில்லின் ஒரு அசைவிலே 4, 8, 16, 32 இசைக்குறிப்புகளை எழுப்ப பயிற்சி பெற்றார். ஒவ்வொரு நாளும் நான்கு வர்ணங்கள் வாசிப்பார்.<br />
ஆயினும், வயலின் ஒரு பக்கவாத்திய இசைக் கருவி என்பதும் பிரதான பாடகரின் இசையை பிரகாசிக்கச் செய்வதே வயலின் வித்துவானின் கடமை என்ற நினைவும் அவருக்கு இருந்தது.<br />
அவர் வயலின் வாசிக்கும்போது வெறுமனே இசைக்கோலங்கள் போடுவதில்லை. பாடகர் பாடும் ஒவ்வொரு சொல்லையும் திருப்பிச் சொல்வது போல் இருக்கும்.<ref name=sruti/>
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோடிக்காவல்_கிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது