என்றி மார்ட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''என்றி மார்ட்டின்''' 19 ஆம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''என்றி மார்ட்டின்''' 19 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வாழ்ந்தவரும் ஒரு [[பள்ளியாசிரியர்]], [[பத்திரிகையாளர்]], அரசாங்கத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும், சிறந்த, [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி அறிஞரும் ஆவார். அக்காலத்தில் மேல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்த பல புதிய கருவிகளை இயக்குவதிலும் அவற்றைப் பழுது பார்ப்பதிலும் கூடத் திறமை பெற்று விளங்கியவர்.
 
[[பகுப்பு:புகழ் பெற்ற யாழ்ப்பாணத்தவர்]]
"https://ta.wikipedia.org/wiki/என்றி_மார்ட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது