அலோர் ஸ்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 63:
'''அலோ ஸ்டார்''', [[மலேசியா]], [[கெடா]] மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இருக்கிறது. தொழில்துறை உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மையமாகவும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி மையமாகவும் விளங்குகிறது. கெடா சுல்தானின் அரண்மனையும் இங்குதான் உள்ளது.
 
மலேசியாவில் மிகவும் பழமை வாய்ந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நகரம் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|பினாங்குத்ஜோர்ஜ் டவுன்]] தீவில்வில் இருந்து 93 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தாய்லாந்து எல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.
 
மலேசியாவின் இரு பிரதமர்கள் பிறந்த ஊர் எனும் பெருமையும் இந்த நகரத்திற்கு உண்டு. முதல் பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்|துங்கு அப்துல் ரஹ்மான்]], நான்காவது பிரதமர் துன் டாக்டர் [[மஹாதிர் பின் முகமது|மகாதீர் முகமது]] இருவரும் இந்த நகரில்தான் பிறந்தனர். 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி, இந்த நகரம் மாநகர் அந்தஸ்தைப் பெற்றது.<ref>[http://thestar.com.my/news/story.asp?file=/2009/1/15/nation/3024815&sec=nation/ The name Alor Setar was given when the area was opened as the state administrative centre more that 300 years ago.]</ref>
"https://ta.wikipedia.org/wiki/அலோர்_ஸ்டார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது