வெண் எகிர்சிதறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Albedo, ஆல்பேடோ என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி albedo -> ஆல்பேடோ
வரிசை 1:
ஒரு பொருளின் '''albedoஆல்பேடோ''' என்பது அதன் [[ஒளி|ஒளி பிரதிபலிப்பு]]த் தன்மையாகும், இஃது உள்வரு [[மின்காந்த அலைகள்|மின்காந்த கதிர்வீச்சு]] மற்றும் (அதனினின்று) பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும். இஃது அப்பொருள் அல்லது பரப்பின் சிதை பிரதிபலிப்பின் (விகிதமாதலின்) [[பரிமானம்|பரிமானம]]ற்ற குறிப்பளவாகும். (Albedo என்னும் வார்த்தை, albus எனும் "வெண்மை" என்பதற்கான [[இலத்தீன்]] வார்த்தையினின்று வரையப்பட்டது.)
 
Albedoஆல்பேடோ என்பது [[வானிலை ஆய்வு]] மற்றும் [[வானியல்]] ஆகியத்துறைகளில் ஒரு முக்கிய கருதுகோளாகும். வானிலைஆய்வில் சிலசமயங்களில் இஃதை சதவிகிதமாகவும் வழங்குவதுண்டு.
இதன் மதிப்பு உள்வரு கதிர்வீச்சின் [[அதிர்வெண்]] சார்ந்தது: தகுதிமுறையின்றி (ஆனால் வழக்கில்), இஃது (கண்னுக்கு புலனாகும்) [[மின்காந்த நிழற்பட்டை|ஒளி நிழற்பட்டை]]யிலான அனைத்து [[அதிர்வெண்]]களுக்கான மதிப்பின் ஏற்புடைய சராசரியாகக் கொள்ளப்படும். பொதுவில், albedo உள்வரு கதிரின் திசை மற்றும் [[திசைப்பரவல்|திசைப்பரவ]]லை சார்ந்தும் இருக்கும். ஆனால், எல்லா கோணங்கனின்றும் ஒரே அளவில் ஒளியைச்சிதறும் [[லாம்பெர்ட்சியன்]] ([[Lambertian]]) பரப்புகள் இதற்கு விதிவிலக்கு, ஆதலின், அவற்றின் albedo உள்வரு கதிரின் திசைப்பரவலை சார்ந்திராது.
 
Albedo-கள்ஆல்பேடோக்கள் ஒரு பயனுள்ள முதல்நிலை தோராயமதிப்பு என்றாலும், நடைமுறையில், ஒரு பெருளின் ஒளிச்சிதறல் பண்புகளைத் துல்லியமாயறிய [[இருவழி பிரதிபலிப்பு பரவல் சார்பு]] ([[bidirectional reflectance distribution function]] (BRDF)) தேவை.
 
==பூமிசார் Albedoஆல்பேடோ==
 
கண்னுக்கு புலனாகும் ஒளியில் புதுவெண்பனிக்கு 90% என்பது முதல் கருமையான கரித்துண்டிறகு 4% என்பதுவரை albedo-வின்ஆல்பேடோவின் மதிப்புகள் மாறுபடும். [[கரும்பொருள்|கரும்பொருளி]]ன் சூன்ய மதிப்பை அனுகும் albedoஆல்பேடோ தெரிநிலை மதிப்புகள் பெறவல்ல நிழற்சூழ் பள்ளங்கள் இதற்கு விதிவிலக்கு. தொலைவினின்று காண்கையில் கடற்பரப்புகள், பெரும்பான்மயான வனப்பகுதிகளைப் போன்றே, மிகக்குறைந்த albedo-வையேஆல்பேடோவையே கொண்டுள்ளன. ஆனால், பாலைவனங்கள் நில்பரப்புகளிலேயே மிகவதிகமான albedoஆல்பேடோ மதிப்பை பெற்று விளங்குகின்றன. பெரும்பான்மயான நிலப்பரப்புகள் 10 முதல் 40% வரையே albedoஆல்பேடோ பெற்று விளங்குகின்றன.
 
[[பூமி]]யின் சராசரி albedoஆல்பேடோ மதிப்பு 30% ஆகும், இஃது கடல்பரப்பின் மதிப்பைவிட மிகஅதிகம், காரணம் பூமியைச் சூழ்ந்துள்ள மேகங்களேயாகும்.
 
==வானியல் albedoஆல்பேடோ==
 
[[கோள்கள்]], [[துணைக்கோள்கள்]], [[விண்கற்கள்]] முதலியவற்றின் albedoஆல்பேடோ மதிப்புகள் அவற்றின் பண்பியல்புகளை அறிய உதவும். Albedo-கள்ஆல்பேடோக்கள், [[அலைநீளம்|ஒளியலைநீளம்]], ஒளிக்கோணம் ([[அதிர்முகக் கோணம்]]) மற்றும் காலம் சார்ந்து albedo-களின்ஆல்பேடோக்களின் வேறுபாடு இவையே [[photometry]] என்னும் வானியல்துறையின் பெறும்பகுதியாகும். [[தொலைநோக்கி]]யில் பிரித்தறிய இயலாத சிறிய மற்றும் தொலைதூர விண்பொருட்களைப்பற்றி நாம்மறியும் பலத்தரவுகள் albedo மூலம் அறியப்பட்டதே.
 
உதாரணமாய், [[சூரியமண்டலம்|சூரியமண்டல]]த்திற்கு அப்பாலுள்ள விண்பொருட்களின் தனிமுழு albedoஆல்பேடோ மதிப்பைக் கொண்டு அவற்றின் பரப்பிலுள்ள பனியளவை அளக்கலாம்.
அதேபோல், அலைமுகக் கோணம் சார்ந்த albedo-வின்ஆல்பேடோவின் மாற்றங்களைக் கொண்டு அவ்விண்பொருட்களின் பாறைப்போர்வையின் பண்பியல்புகளை அறியலாம்.
 
==இன்னும்பிற Albedoஆல்பேடோ வகைகள்==
 
[[ஒற்றைச்சிதறல் albedoஆல்பேடோ]] என்பது சிறியத் துகள்களின் மேல் மின்காந்த கதிர்களின் சிதறலை அளக்கும். இஃது அத்துகளின் பண்பியல்பு ([[ஒளிமுறிவு|ஒளிமுறிவுச் சுட்டெண்]]), அளவு, மற்றும் உள்வரு கதிரின் அலைநீளம் ஆகியவற்றை சார்ந்து இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/வெண்_எகிர்சிதறல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது