டீசல் பொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''டீசல் பொறி''' எனப்படுவது ஒரு வகையான [[உள் எரி பொறி]] ஆகும். இது அமுக்குவதால் உண்டாகும் வெப்பத்தை வைத்து எரிப்பு அறையிலுள்ள எரிபொருளை எரிய வைக்கிறது. எரிம-வளிமக் கலவையை எரிய வைக்கத் தீப்பொறி பயனாகும் எரியூட்டு-பொறியிலிருந்து (spark-ignition engine) இது மாறுபட்டது. இப்பொறி டீசல் என்பவரால் 1893 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மேலும் இதன் பற்றிக்கொள்ளும் வெப்பநிலை [[பெட்ரோல்|பெட்ரோலை]] ஒப்பிடும்போது குறைவு. அதனால் இதில் எரியூட்டு (Sprak) என்ற சாதனம் தேவையில்லை.
 
டீசல் பொறி அதன் உயர் அமுக்கு விகிதம் காரணமாக உள் அல்லது வெளி எரி பொறியினை விட உயர் வெப்பப் பயனுறுதியைக் கொண்டுள்ளது, குறைந்த வேகமுடைய டீசல் பொறிகள் 50% இற்கும் அதிக பயனுறுதியைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/டீசல்_பொறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது