வாருங்கள்!

வாருங்கள், Kumar Karke, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 05:54, 4 ஆகத்து 2013 (UTC)

குமார், சூரியாவின் நண்பரான உங்களைக் கண்டதும் நீங்கள் அவர் மூலமாக விக்கிப்பீடியாவுக்கு வந்திருப்பதும் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக பங்களிப்பதுடன் நீங்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன் உங்கள் கல்லூரியில் வழிவழியாக உங்களுக்கு அடுத்துத் தமிழ்ப் பணிகளை முன்னெடுக்கக்கூடியோரை இனங்கண்டு உற்சாகப்படுத்தி வழிகாட்டுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:41, 1 அக்டோபர் 2013 (UTC)

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
விக்கிக்கூடலில் எனக்கு மிகவும் உதவியாகவும் பல பணிகளில் தானாக முன்வந்தும் உதவிய என் நண்பன் குமாருக்கு இச்சிறப்புப் பதக்கம் :) சிறக்க உங்கள் பணி.  சூர்யபிரகாஷ்  உரையாடுக 05:47, 2 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி  சூர்யபிரகாஷ்    விருப்பம்--இரவி (பேச்சு) 06:16, 2 அக்டோபர் 2013 (UTC)

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:56, 2 நவம்பர் 2013 (UTC)

இது எனக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது. --குமார் (பேச்சு) 10:56, 2 நவம்பர் 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமா...? திட்டம்தொகு


நன்றி...!!!

--Kumar Karke (பேச்சு) 14:44, 2 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)

உதவிதொகு

என்னுடைய கையொப்பத்தை எவ்வாறு அழகாக மாற்றுவது..?? யாரேனும் உதவுங்களேன்..--குமார் (பேச்சு) 13:24, 2 நவம்பர் 2013 (UTC)

தங்களுக்கு உதவ நான் தயார். தங்களுக்கு யாருடையதைப் போன்ற கையொப்பம் வேண்டும்???--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:52, 19 பெப்ரவரி 2014 (UTC)

உ.தெதொகு

உ.தெ. இற்றை செய்தமைக்கு என் நன்றிகள்......--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:52, 19 பெப்ரவரி 2014 (UTC)


வரவேற்க்கிறேன் ஆதவன்.

புறாக்கள்தொகு

Blue Rock Pigeon = மாடப்புறா Spotted Dove = புள்ளிப் புறா Eurasian Collared Dove = கள்ளிப் புறா Pied Cuckoo = சுடலைக் குயில் --Surya Prakash.S.A. (பேச்சு) 06:47, 9 மார்ச் 2014 (UTC)

சாந்தோம் தேவாலயம்தொகு

இங்கு நீங்கள் சாந்தோம் தேவாலயப் படத்தினைப் பயன்படுத்தியிருந்தீர்கள். ஆனால், இப்படம் ஏற்கனவே ஒரு முறை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு படத்தை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் முன்னர் அனைத்து ஆண்டுகளின் காப்பகங்களையும் (archive) பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதற்பக்கப் படத்தினை இற்றைப்படுத்துவதில் தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. --Surya Prakash.S.A. (பேச்சு) 10:18, 10 செப்டம்பர் 2014 (UTC)

வெர்னியர் அளவுகோல் படம்தொகு

வெர்னியர் அளவுகோல் குறித்த "இன்றைய சிறப்புப் படத்தில்" சில மாற்றங்கள் செய்துள்ளேன். பார்க்கவும். தங்கள் பங்களிப்பிற்கு நன்றி குமார். --Surya Prakash.S.A. (பேச்சு) 06:32, 21 நவம்பர் 2014 (UTC)

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Kumar Karke!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 10:20, 30 திசம்பர் 2014 (UTC)

பற்ற வைப்புதொகு

குமார், பற்றவைப்பு தொடர்பான டிசம்பர் 31ஆம் தேதியின் சிறப்புப்படம் ஏற்கனவே சூன் 5, 2013 அன்று காட்சிப் படுத்தப்பட்டுவிட்டது. எனவே, படங்களைத் தேர்வு செய்யும் முன் முற்கூட்டியே அது காட்சிப்படுத்தப்பட்டதா என்பதைப் பார்க்கவும்.

அதற்கு, தமிழ் விக்கியில் படத்தின் உரையாடல் பக்கத்தில் இது போன்று {{முதற்பக்கப் படம்}.} எனும் வார்ப்புருவை முன்பு நான் இட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், இடையில் கைவிட்டுவிட்டேன். நீங்கள் அதனைத் தாராளமாகத் தொடரலாம். அல்லது காமன்சில், இது போன்று "தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டது" என்று குறிக்கலாம். இதற்கு {{Assessments|tawiki=1}.} என்ற வார்ப்புருவைக் காமன்சில் படத்தின் பக்கத்தில் இணைக்கலாம்.

வேறேதேனும் ஐயங்கள் இருப்பின் கேட்கவும். தங்கள் பங்களிப்பிற்கு நன்றி. தொடர்க உங்கள் செம்மைப் பணி. --Surya Prakash.S.A. (பேச்சு) 05:36, 5 சனவரி 2015 (UTC)

வருக!தொகு

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் விக்கிப்பணியினைத் தொடங்கியிருப்பதற்கு நன்றி. உங்களை வரவேற்கிறேன். --Surya Prakash.S.A. (பேச்சு) 06:34, 2 சூன் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:02, 8 சூலை 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kumar_Karke&oldid=1874270" இருந்து மீள்விக்கப்பட்டது