கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு


மாடல்ல மற்றை யவை


என்னை பற்றி தொகு

 
பயனர்-குமார் படம்

பெயர் : குமார் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் படித்து வருகிறேன். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள அன்பின் நகரம். தமிழ் விக்கிபீடியாவில் இயந்திரவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றில் சில

நான்கு தண்டு இயங்கமைவு
இருமுக சுழற்சி
ஓட்டோ சுழற்சி
டீசல் சுழற்சி
பிரெய்ட்டன் சுழற்சி
அதிர்தல்

தொடர்பு கொள்ள... தொகு

 கைபேசி எண் :    
  மின்னஞ்சல் : kumarannauniversity@gmail.com
  ஃபேஸ்புக் : http://facebook.com/kumarannauniversity
  டுவிட்டர் : @KumArCEG
  கூகுள்+ : +KumAr Mech
  வலைப்பூ : http://kumarmech.blogspot.in/

மேலும் தொகு


 இந்தப் பயனர் இயந்திரவியலில் பயிற்சி பெற்றவர்


  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 9 மாதங்கள்,  21 நாட்கள் ஆகின்றன.


ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kumar_Karke&oldid=3477777" இலிருந்து மீள்விக்கப்பட்டது