2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோளிணைத்தல்
வரிசை 14:
|Olympic Torch = நிக்கோலசு கக்லமானகிசு
}}
'''2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''' என்பது கோடைகால ஒலிம்பிக் ஆகும். இது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க]] தலைநகரான [[ஏதென்ஸ்|ஏதென்சில்]] ஆகத்து 13 முதல் 29 வரை நடைபெற்றது. இது அதிகாரபூர்வமாக XXVIII ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இதில் 201 நாடுகள் பங்கு பெற்றன. 10,625 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்<ref name=olympics>{{cite web |url=http://www.olympic.org/athens-2004-summer-olympics|title=Athens 2004 |accessdate=19 January 2008 |work=International Olympic Committee |publisher=olympic.org}}</ref>, இதில் ஆண்கள் 6,296 பெண்கள் 4,329 ஆவர். இதில் 28 போட்டிகள் நடைபெற்றது அதில் 301 நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தமும் வாள் வீச்சும் இதில் இடம் பெற்றன. இப்போட்டிகளுக்கு 10 மில்லியன் யூரோ செலவானதாக சூன் 2004 ல் பிபிசி தெரிவித்தது. நவம்பர் 2004 கிரேக்க தூதரகம் இப்போட்டிக்கு 8.954 மில்லியன் யூரோ செலவானதாக கூறியது. இதில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட 1.08 மில்லியன் யூரோ அடக்கம்.
 
== போட்டி நடத்தும் நாடு தெரிவு ==